Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thiru Iraa! - 1. ஒப்பில்லா - திரு இரா!

1. ஒப்பில்லா – திரு இரா!
இதில் தான் மா பிதா
ஏக மைந்தனை லோகத்துக்கு

மீட்பராக அனுப்பினது
அன்பின் அதிசயமாம்
அன்பின் அதிசயமாம்.

2. ஒப்பில்லா – திரு இரா!
யாவையும் ஆளும் மா
தெய்வ மைந்தனார் பாவிகளை
மீட்டுவிண்ணுக்குயர்த்த, தம்மை
எத்தனை தாழ்த்துகிறார்;
எத்தனை தாழ்த்துகிறார்;

3. ஒப்பில்லா – திரு இரா!
ஜென்மித்தார் மேசியா;
தெய்வ தூதரின் சேனைகளை
நாமும் சேர்ந்து, பராபரனை
பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம்
பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம்.

Oppillaa – Thiru Iraa! Lyrics in English

1. Oppillaa – thiru iraa!
Ithil thaan maa pithaa
Aeka mainthanai lokaththukku
Meetparaaka anuppinathu
Anpin athisayamaam
Anpin athisayamaam.

2. Oppillaa – thiru iraa!
Yaavaiyum aalum maa
Theyva mainthanaar paavikalai
Meettuvinnnukkuyarththa, thammai
Eththanai thaalththukiraar;
Eththanai thaalththukiraar;

3. Oppillaa – thiru iraa!
Jenmiththaar maesiyaa;
Theyva thootharin senaikalai
Naamum sernthu, paraaparanai
Poorippaay sthoththirippom
Poorippaay sthoththirippom.

PowerPoint Presentation Slides for the song Oppillaa – Thiru Iraa!

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thiru Iraa! – 1. ஒப்பில்லா – திரு இரா! PPT
Thiru Iraa! PPT

ஒப்பில்லா திரு இரா மா அன்பின் அதிசயமாம் தெய்வ எத்தனை தாழ்த்துகிறார் பூரிப்பாய் ஸ்தோத்திரிப்போம் பிதா ஏக மைந்தனை லோகத்துக்கு மீட்பராக அனுப்பினது யாவையும் தமிழ்