Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ondrumillai Naan Um Kirubaiye Illaiendraal Ondrume Illai Naan - ஒன்றுமில்லை நான் ஒன்றுமில்லை நான்

ஒன்றுமில்லை நான் ஒன்றுமில்லை நான்
ஒன்றுமே இல்லை நான்

உம் கிருபையே இல்லையென்றால் ஒன்றுமே இல்லை நான் -2

பெலவீன நேரங்களில் என் பெலனாய் இருந்தீரே
கண்ணீர் கவலைகளில் என்னை அனைத்து கொண்டீரே -2
ஏசுவே நீர்தானே -2

சூழ்நிலை மாறினாலும் மாறிடா நேசர் நீரே
சூழல் காற்று வீசினாலும் என்னை சூழ்ந்து கொண்டீரே -2
ஏசுவே நீர்தானே -2

தண்ணீரை கடக்கும் போது என் கூடவே இருந்தீரே
அக்கினியில் நடக்கும் போது என்னை காத்து கொண்டீரே -2
ஏசுவே நீர்தானே -2

Ondrumillai Naan -Um Kirubaiye Illaiendraal Ondrume Illai Naan Lyrics in English

ontumillai naan ontumillai naan
ontumae illai naan

um kirupaiyae illaiyental ontumae illai naan -2

pelaveena naerangalil en pelanaay iruntheerae
kannnneer kavalaikalil ennai anaiththu konnteerae -2
aesuvae neerthaanae -2

soolnilai maarinaalum maaridaa naesar neerae
soolal kaattu veesinaalum ennai soolnthu konnteerae -2
aesuvae neerthaanae -2

thannnneerai kadakkum pothu en koodavae iruntheerae
akkiniyil nadakkum pothu ennai kaaththu konnteerae -2
aesuvae neerthaanae -2

PowerPoint Presentation Slides for the song Ondrumillai Naan -Um Kirubaiye Illaiendraal Ondrume Illai Naan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ondrumillai Naan Um Kirubaiye Illaiendraal Ondrume Illai Naan – ஒன்றுமில்லை நான் ஒன்றுமில்லை நான் PPT
Ondrumillai Naan Um Kirubaiye Illaiendraal Ondrume Illai Naan PPT

தமிழ்