Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Nichayamagavae Oru Mudivu Undu - நிச்சயமாகவே ஒரு முடிவு

நிச்சயமாகவே ஒரு முடிவு உண்டு
உன் நம்பிக்கை வீண் போகாது
நிச்சயமாகவே நிச்சயமாகவே

முந்தினவைகளை நினைக்க
வேண்டாம் வேண்டாம்
பூர்வமானவைகளை சிந்திக்க
வேண்டாம் வேண்டாம்
புதிய காரியத்தை செய்வேன் என்றாரே
இப்பொழுதே தோன்றும் என்றாரே

கர்த்தர்மேல் பாரத்தை நீ வைத்து வீடு
காலமெல்லாம் அவரை துதித்து பாடு பாடு
அவரோ உன்னை என்றும் ஆதரிப்பாரே
அனுதினம் நடத்திச் செல்வாரே

நீதியின் பலிகளை நீ செலுத்தி செலுத்தி
கர்த்தர் மேல் நம்பிக்கையாக இருந்தால்
அவரோ உன்னை விட்டு விலகுவதில்லை
உன்னை என்றும் கைவிடுவதில்லை

நிச்சயமாகவே ஒரு முடிவு – Nichayamagavae Oru Mudivu Undu Lyrics in English

nichchayamaakavae oru mutivu unndu
un nampikkai veenn pokaathu
nichchayamaakavae nichchayamaakavae

munthinavaikalai ninaikka
vaenndaam vaenndaam
poorvamaanavaikalai sinthikka
vaenndaam vaenndaam
puthiya kaariyaththai seyvaen entarae
ippoluthae thontum entarae

karththarmael paaraththai nee vaiththu veedu
kaalamellaam avarai thuthiththu paadu paadu
avaro unnai entum aatharippaarae
anuthinam nadaththich selvaarae

neethiyin palikalai nee seluththi seluththi
karththar mael nampikkaiyaaka irunthaal
avaro unnai vittu vilakuvathillai
unnai entum kaividuvathillai

PowerPoint Presentation Slides for the song நிச்சயமாகவே ஒரு முடிவு – Nichayamagavae Oru Mudivu Undu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Nichayamagavae Oru Mudivu Undu – நிச்சயமாகவே ஒரு முடிவு PPT
Nichayamagavae Oru Mudivu Undu PPT

தமிழ்