Sign in / My account
🏠 Lyrics Chords Bible

Neerae Periyavar - நீரே பெரியவர்

நீரே பெரியவர்

நீரே பெரியவர்
உமக்கு ஒப்பானவர் இல்லையே (2)
உமது நாமமே
வல்லமையில் பெரியது (2)

ஜாதிகளின் ராஜாவே
உமக்கு பயப்படாது இருப்பவன் யார் (2)
தேவனுக்கு நீ பயந்திடு
அவருக்கு ஒப்பானவர் இல்லையே (2)

ஜீவனுள்ள தேவன் அவர்
நித்திய ராஜா அவர் (2)
அவர் கோபத்தினால் பூமி அதிரும்
இயேசுவே மெய்யான தேவன் (2)

பயங்கரமான பராக்கிரமசாலியாய்
கர்த்தர் என்னோடு உண்டு (2)
என் தேவன் என்னை நடத்துவார்
மரண பரியந்தமும் (2)

Neerae Periyavar Lyrics in English

Neerae periyavar Umakku oppaanavar illaiyae (2) Umathu naamamae Vallamaiyil periyathu (2) Jaathikalin raajaavae Umakku payappadaathu iruppavan yaar (2) Thaevanukku nee payanthidu Avarukku oppaanavar illaiyae (2) Jeevanulla Dhevan avar Niththiya raajaa avar (2) Avar kopaththinaal poomi athirum Yesuvae meyyaana Dhevan (2) Payangaramaana paraakkiramasaaliyaay Karththar ennodu unndu (2) En Dhevan ennai nadaththuvaar Marana pariyanthamum (2)

PowerPoint Presentation Slides for the song Neerae Periyavar

by clicking the fullscreen button in the Top left. Or you can download Neerae Periyavar PPT

நீரே பெரியவர் Neerae periyavar உமக்கு ஒப்பானவர் இல்லையே (2) Umakku oppaanavar illaiyae (2) உமது நாமமே Umathu naamamae வல்லமையில் பெரியது (2) Vallamaiyil periyathu (2) ஜாதிகளின் ராஜாவே Jaathikalin raajaavae உமக்கு பயப்படாது இருப்பவன் யார் (2) Umakku payappadaathu iruppavan yaar (2) தேவனுக்கு நீ பயந்திடு Thaevanukku nee payanthidu அவருக்கு ஒப்பானவர் இல்லையே (2) Avarukku oppaanavar illaiyae (2) ஜீவனுள்ள தேவன் அவர் Jeevanulla Dhevan avar நித்திய ராஜா அவர் (2) Niththiya raajaa avar (2) அவர் கோபத்தினால் பூமி அதிரும் Avar kopaththinaal poomi athirum இயேசுவே மெய்யான தேவன் (2) Yesuvae meyyaana Dhevan (2) பயங்கரமான பராக்கிரமசாலியாய் Payangaramaana paraakkiramasaaliyaay கர்த்தர் என்னோடு உண்டு (2) Karththar ennodu unndu (2) என் தேவன் என்னை நடத்துவார் En Dhevan ennai nadaththuvaar மரண பரியந்தமும் (2) Marana pariyanthamum (2)

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar