நீர் வேண்டும் நீர் வேண்டும் நீரே வேண்டுமே
உன் அன்பு ஒன்றே போதும் எனக்கு… நீரே போதுமே
அன்புக்காய் அலைந்தேன் அன்புக்காய் ஏங்கினேன்
அன்பில்லா உலகினிலே… என்னை கண்டீர் அரவணைத்திர்
உன் பிள்ளையாய் என்னை தெரிந்து கொண்டீர்
நன்றி நன்றி சொல்வேன் (உமக்கே) நன்றி நன்றி சொல்வேன்
Neer Vendum Neer Vendum Neerae Vendumae – நீர் வேண்டும் நீர் வேண்டும் நீரே வேண்டுமே PowerPoint
Neer Vendum Neer Vendum Neerae Vendumae - நீர் வேண்டும் நீர் வேண்டும் நீரே வேண்டுமே Lyrics
Neer Vendum Neer Vendum Neerae Vendumae PPT
Download Neer Vendum Neer Vendum Neerae Vendumae – நீர் வேண்டும் நீர் வேண்டும் நீரே வேண்டுமே Tamil PPT