Bible
🏠 Lyrics Chords Bible

Neer Endrum Endhan Patchathil - நீர் என்றும் எந்தன் பட்சத்தில்

நீர் என்றும் எந்தன் பட்சத்தில்

நீர் என்றும் எந்தன் பட்சத்தில்
நான் எதற்க்கும் அஞ்சிடேன்
உந்தன் சமூகம் என்றும் என்னோடே
நான் எதற்க்கும் பயப்படேன் – 2

தீர்க்கதரிசனம் உரைத்திடுவேன்
வாக்குதத்தங்கள் சுதந்தரிப்பேன்
சத்துருவை நான் வீழ்த்திடுவேன்
துதியினால்
இயேசுவை நான் உயர்த்திடுவேன்
தடைகளை நான் தகர்த்திடுவேன்
அவர் மகிமையை
நான் பாடிடுவேன் என்றுமே

சிறைபட்டதும் சிறகடிக்கும்
அஸ்திபாரங்கள் அசையும்
பாலைவனமும் பலன் கொடுக்கும்
புது வழிகள் பிறந்திடும் – 2
– தீர்க்கதரிசனம்

துதியினால் ஜெயம் உண்டு – 4
இயேசுவை நான் உயர்த்திடுவேன்
தடைகளை நான் தகர்த்திடுவேன்
அவர் மகிமையை
நான் பாடிடுவேன் என்றுமே

Neer Endrum Endhan Patchathil நீர் என்றும் எந்தன் பட்சத்தில் Lyrics in English

Neer entum enthan patchaththil Naan etharkkum anjitaen Unthan samookam entum ennotae Naan etharkkum payappataen – 2 Theerkkatharisanam uraiththiduvaen Vaakkuthaththangal suthantharippaen Saththuruvai naan veelththiduvaen Thuthiyinaal Yesuvai naan uyarththiduvaen Thataikalai naan thakarththiduvaen Avar makimaiyai Naan paadiduvaen entumae Siraipattathum sirakatikkum Asthipaarangal asaiyum Paalaivanamum palan kodukkum Puthu valikal piranthidum – 2 – theerkkatharisanam Thuthiyinaal jeyam unndu – 4 Yesuvai naan uyarththiduvaen Thataikalai naan thakarththiduvaen Avar makimaiyai Naan paadiduvaen entumae

PowerPoint Presentation Slides for the song Neer Endrum Endhan Patchathil நீர் என்றும் எந்தன் பட்சத்தில்

by clicking the fullscreen button in the Top left. Or you can download Neer Endrum Endhan Patchathil நீர் என்றும் எந்தன் பட்சத்தில் PPT Neer Endrum Endhan Patchathil PPT

நீர் என்றும் எந்தன் பட்சத்தில் Neer entum enthan patchaththil நான் எதற்க்கும் அஞ்சிடேன் Naan etharkkum anjitaen உந்தன் சமூகம் என்றும் என்னோடே Unthan samookam entum ennotae நான் எதற்க்கும் பயப்படேன் – 2 Naan etharkkum payappataen – 2 தீர்க்கதரிசனம் உரைத்திடுவேன் Theerkkatharisanam uraiththiduvaen வாக்குதத்தங்கள் சுதந்தரிப்பேன் Vaakkuthaththangal suthantharippaen சத்துருவை நான் வீழ்த்திடுவேன் Saththuruvai naan veelththiduvaen துதியினால் Thuthiyinaal இயேசுவை நான் உயர்த்திடுவேன் Yesuvai naan uyarththiduvaen தடைகளை நான் தகர்த்திடுவேன் Thataikalai naan thakarththiduvaen அவர் மகிமையை Avar makimaiyai நான் பாடிடுவேன் என்றுமே Naan paadiduvaen entumae சிறைபட்டதும் சிறகடிக்கும் Siraipattathum sirakatikkum அஸ்திபாரங்கள் அசையும் Asthipaarangal asaiyum பாலைவனமும் பலன் கொடுக்கும் Paalaivanamum palan kodukkum புது வழிகள் பிறந்திடும் – 2 Puthu valikal piranthidum – 2 – தீர்க்கதரிசனம் – theerkkatharisanam துதியினால் ஜெயம் உண்டு – 4 Thuthiyinaal jeyam unndu – 4 இயேசுவை நான் உயர்த்திடுவேன் Yesuvai naan uyarththiduvaen தடைகளை நான் தகர்த்திடுவேன் Thataikalai naan thakarththiduvaen அவர் மகிமையை Avar makimaiyai நான் பாடிடுவேன் என்றுமே Naan paadiduvaen entumae

Neer Endrum Endhan Patchathil நீர் என்றும் எந்தன் பட்சத்தில் Song Meaning

In whose presence are you forever?
I fear nothing
Your community is always with me
I am afraid of anything – 2

I will prophesy
I will inherit the promises
I will defeat the enemy
By praise
I will lift up Jesus
I will break barriers
He is the glory
I will sing

Wings in captivity
Foundations are shaky
The desert is also fruitful
New ways will be born – 2
– Prophecy

There is victory through praise – 4
I will lift up Jesus
I will break barriers
He is the glory
I will sing

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar