Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Neenga Pothum Yesappa - நீங்க போதும் இயேசப்பா

நீங்க போதும் இயேசப்பா
உங்க சமூகம் எனக்கப்பா

எத்தனை இன்பமே உந்தன் சமூகமே
உள்ளமும் உடலுமே உமக்காய் ஏங்குதே

புதுபெலன் தருகிறீர் புது எண்ணெய் பொழிகிறீர்
கனிதரும் மரங்களாய் செழித்தோங்கச் செய்கிறீர்

அப்பா உம் சந்நிதியில் எப்போ நான் வந்து நிற்பேன்
திருமுகம் கண்டு நான் திருப்தியில் மூழ்குவேன்

தேனிலும் இனிமையே தெவிட்டாத அமுதமே
தேடியும் கிடைக்காத ஒப்பற்ற செல்வமே

Neenga pothum yesappa Lyrics in English

Neenga pothum iyaesappaa unga samookam enakkappaa eththanai inpamae unthan samookamae ullamum udalumae umakkaay aenguthae puthupelan tharukireer puthu ennnney polikireer kanitharum marangalaay seliththongach seykireer appaa um sannithiyil eppo naan vanthu nirpaen thirumukam kanndu naan thirupthiyil moolkuvaen thaenilum inimaiyae thevittatha amuthamae thaetiyum kitaikkaatha oppatta selvamae

PowerPoint Presentation Slides for the song Neenga pothum yesappa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Neenga Pothum Yesappa – நீங்க போதும் இயேசப்பா PPT
Neenga Pothum Yesappa PPT

Neenga pothum yesappa Song Meaning

You are enough Jesus
Your community is mine

What a pleasure your society is
Both soul and body yearn for you

You give new life and pour new oil
You make them flourish like fruitful trees

Father, when will I come and stand in your presence?
I will be overwhelmed with satisfaction when I see Thirumuga

Sweetness in honey is also an elixir
Unmatched wealth that cannot be found

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நீங்க போதும் இயேசப்பாஉங்க சமூகம் எனக்கப்பா எத்தனை இன்பமே உந்தன் சமூகமே உள்ளமும் உடலுமே உமக்காய் ஏங்குதே புதுபெலன் தருகிறீர் புது எண்ணெய் பொழிகிறீர் கனிதரும் தமிழ்