எதை நினைத்தும் நீ கலங்காதே மகனே மகளே
யேகோவா தேவன் உன்னை
நடத்திச் செல்வார்
இதுவரை உதவின எபிநேசர் உண்டு
இனியும் உதவி செய்வார்
சுகம் தரும் தெய்வம்
யேகோவா ரஃப்பா உண்டு
பூரண சுகம் தருவார்
புதுபெலன் அடைந்து சிறகுகளை விரித்து
உயரப் பறந்திடுவாய் மடிந்து போவதில்லை
பூரண அன்பு பயத்தைப் புறம்பே தள்ளும்
அன்பிலே பயமில்லை
கர்த்தரை நினைத்து
மகிழ்ந்து களிகூர்ந்தால்
உனது விருப்பம் செய்வார்
வழிகளிலெல்லாம் அவரையே நம்பியிரு
உன் சார்பில் செயலாற்றுவார்
வலுவூட்டும் இயேசுகிறிஸ்துவின்
துணையால் எதையும் செய்திடுவாய்
Ethai Ninaithum Lyrics in English
Ethai ninaiththum nee kalangaathae makanae makalae yaekovaa Dhevan unnai nadaththich selvaarithuvarai uthavina epinaesar unndu iniyum uthavi seyvaarsukam tharum theyvam yaekovaa raqppaa unndu poorana sukam tharuvaarputhupelan atainthu sirakukalai viriththu uyarap paranthiduvaay matinthu povathillaipoorana anpu payaththaip purampae thallum anpilae payamillaikarththarai ninaiththu makilnthu kalikoornthaal unathu viruppam seyvaarvalikalilellaam avaraiyae nampiyiru un saarpil seyalaattaுvaarvaluvoottum YesuKristhuvin thunnaiyaal ethaiyum seythiduvaay
PowerPoint Presentation Slides for the song Ethai Ninaithum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ethai Ninaithum – எதை நினைத்தும் நீ கலங்காதே மகனே மகளே PPT
Ethai Ninaithum PPT
Ethai Ninaithum Song Meaning
Don't worry about anything, son or daughter
Jehovah is your God
He will conduct
Ebenezer has helped so far
Will continue to help
Goddess of happiness
There is Jehovah Rapha
He will give complete happiness
Pudubelan reaches and spreads its wings
You fly high and you don't fall
Perfect love casts out fear
There is no fear in love
Thinking of God
If you are happy
He will do your will
Trust Him in all ways
He will act on your behalf
Strengthening Jesus Christ
You can do anything with a partner
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
யேகோவா உண்டு எதை நினைத்தும் கலங்காதே மகனே மகளே தேவன் உன்னை நடத்திச் செல்வார்இதுவரை உதவின எபிநேசர் இனியும் உதவி செய்வார்சுகம் தரும் தெய்வம் ரஃப்பா தமிழ்
