நான் உனக்கு சொல்ல வில்லையா
நீ விசுவாசித்தல் என் மகிமையை
காண்பாய் என்று சொல்ல வில்லையா
வாக்கு பண்ணினவர் நானே
வாக்கு மாறிட மாட்டானே
சொன்னதை செய்யுமளவுக்கு
கைவிட மாட்டான் உன்னை
கைவிட மாட்டான் உன்னை
Nan Unaku Solla Villaiya – நான் உனக்கு சொல்ல வில்லையா PowerPoint
Nan Unaku Solla Villaiya - நான் உனக்கு சொல்ல வில்லையா Lyrics
Nan Unaku Solla Villaiya PPT
Download Nan Unaku Solla Villaiya – நான் உனக்கு சொல்ல வில்லையா Tamil PPT