நான் எங்கே போனாலும்
உங்க நினைப்புலதான் வாழ்வேன்
நான் என்ன செய்தாலும்
உங்க நினைப்புலதான் செய்வேன்
உங்க அன்புதான் என்னை இழுக்குது
உங்க கிருபைதான் என்னை சூழுது
அன்புதான் அன்புதான் அன்புதான்
கிருபைதான் கிருபைதான் கிருபைதான்
Naan Yenga Ponaalum PowerPoint
Naan Yenga Ponaalum - நான் எங்கே போனாலும் Lyrics
Naan Yenga Ponaalum PPT
Download Naan Yenga Ponaalum Tamil PPT