🏠  Lyrics  Chords  Bible 

Naan Unnai Vittu PPT - நான் உன்னை விட்டு விலகுவதில்லை

நான் உன்னை விட்டு விலகுவதில்லை
நான் உன்னை என்றும் கைவிடுவதில்லை – (2)
நான் உன்னைக் காண்கின்ற தேவன்
கண்மணி போல் உன்னைக் காப்பேன் – (2)
 
 
1.   பயப்படாதே நீ மனமே – நான்
காத்திடுவேன் உன்னை தினமே
அற்புதங்கள் நான் செய்திடுவேன்
உன்னை அதிசயமாய் நான் நடத்திடுவேன்
 
 
2.   திகையாதே கலங்காதே மனமே – நான்
உன்னுடனிருக்க பயமேன்
கண்ணீர் யாவையும் துடைத்திடுவேன் – உன்
கலலைகள் யாவையும் போக்கிடுவேன்
 
 
3.   அனுதினம் என்னைத் தேடிடுவாய் – நான்
அளித்திடும் பெலனைப் பெற்றிடுவாய்
அத்திமரம் போல் செழித்திடுவாய் நான்
ஆசையாய் உண்ண கனி கொடுப்பாய்


Naan Unnai Vittu PowerPoint



Naan Unnai Vittu - நான் உன்னை விட்டு விலகுவதில்லை Lyrics

Naan Unnai Vittu PPT

Download Naan Unnai Vittu Tamil PPT