🏠  Lyrics  Chords  Bible 

Mulangalil Nintru Jebikintrean PPT - முழங்காலில் நின்று ஜெபிக்கின்றேன்

முழங்காலில் நின்று ஜெபிக்கின்றேன்
நம்பிக்கையற்ற ஓர் பெலவீனன்
தோல்வி மறைக்காமல்
சுயம் உடைக்கின்றேன்
மன்னிப்பு அளிப்பார்
மன்னிக்கிறார்
சாதித்ததொன்றில்லை ஒன்றுமில்லை
அவரில்லாவிடில் யாவும் வீணாம்
சுயம் துாளாகட்டும்
திட்டம் அமையட்டும்
என் உள்ளத்தில் வாரும்
இரட்சகரே


Mulangalil Nintru Jebikintrean- முழங்காலில் நின்று ஜெபிக்கின்றேன் PowerPoint



Mulangalil Nintru Jebikintrean - முழங்காலில் நின்று ஜெபிக்கின்றேன் Lyrics

Mulangalil Nintru Jebikintrean PPT

Download Mulangalil Nintru Jebikintrean- முழங்காலில் நின்று ஜெபிக்கின்றேன் Tamil PPT