🏠  Lyrics  Chords  Bible 

Megangaludane Varugiraar Kangal PPT - மேகங்களுடனே வருகிறார்

மேகங்களுடனே வருகிறார்
கண்கள் யாவும் அவரைக் காணும்
குத்தினவர்கள் அவரைக் காண்பார்கள்
கோத்திரங்கள் பார்த்து புலம்பும் (2)
வருகிறார் வருகிறார் வருகிறார்
இயேசு வருகிறார்
ஹலேலூயா ஹலேலூயா
ஹலேலூயா இயேசு வருகிறார் (2)


Megangaludane Varugiraar Kangal PowerPoint



Megangaludane Varugiraar Kangal - மேகங்களுடனே வருகிறார் Lyrics

Megangaludane Varugiraar Kangal PPT

Download Megangaludane Varugiraar Kangal Tamil PPT