🏠  Lyrics  Chords  Bible 

Megam Pondra Saatchigalae PPT - மேகம் போன்ற சாட்சிகளே

மேகம் போன்ற சாட்சிகளே எம்மை முன் சென்ற சுத்தர்களே
பரலோகத்தின் வீதிகளில் எங்கள் ஓட்டத்தை காண்பவரே
இவ்வுலகென்னை மயக்கயிலே சாத்தானின் சதிகள் வளைக்கையிலே
இவ்வுலகென்னை மயக்கயிலே சாத்தானின் சதிகள் வளைக்கையிலே
உங்கள் சாட்சியை நினைத்திடுவேன் உந்தன் ஓட்டத்தை தொடர்ந்திடுவேன்
உந்தன் சாட்சியை நினைத்திடுவேன் உந்தன் ஓட்டத்தை தொடர்ந்திடுவேன்


Megam Pondra Saatchigalae மேகம் போன்ற சாட்சிகளே PowerPoint



Megam Pondra Saatchigalae - மேகம் போன்ற சாட்சிகளே Lyrics

Megam Pondra Saatchigalae PPT

Download Megam Pondra Saatchigalae மேகம் போன்ற சாட்சிகளே Tamil PPT