Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Maranthedathe Nee Mannan Yesuvin - மறந்திடாதே நீ மன்னவன் இயேசுவின்

மறந்திடாதே நீ, மன்னவன் இயேசுவின்
மாண்பினைக் கூற, மறந்திடாதே நீ

சரணங்கள்

1. பாலைவனமதில் வாழுகின்றார் – சிலர்
பட்டண வீதியில் அலைகின்றார்
பார் புகழும்படி நடக்கின்றார் – சிலர்
பகலிர வெதிலும் உழைக்கின்றார் – இவர்களை

2. வான மெட்டும் வண்ண மாளிகையில் – சிலர்
வானரம் வாழ்ந்திடும் கானகத்தில்
வற்றா நதிகளில் மீன் பிடிப்பார் – சிலர்
வயல் வெளிகளில் பயிரிடுகின்றார் – இவர்களை

3. பற்பல தேசத்தில் வாழுபவர் – பலர்
அற்புத அன்பினை அறியாரே
அத்தனை பேருமே அறிந்திடவே – தினம்
அறிவிக்க இயேசுன்னை அழைக்கின்றார் – இவர்களை

Maranthedathe Nee Mannan Yesuvin Lyrics in English

maranthidaathae nee, mannavan Yesuvin

maannpinaik koora, maranthidaathae nee

saranangal

1. paalaivanamathil vaalukintar – silar

pattana veethiyil alaikintar

paar pukalumpati nadakkintar – silar

pakalira vethilum ulaikkintar – ivarkalai

2. vaana mettum vannna maalikaiyil – silar

vaanaram vaalnthidum kaanakaththil

vattaா nathikalil meen pitippaar – silar

vayal velikalil payiridukintar – ivarkalai

3. parpala thaesaththil vaalupavar – palar

arputha anpinai ariyaarae

aththanai paerumae arinthidavae – thinam

arivikka Yesunnai alaikkintar – ivarkalai

PowerPoint Presentation Slides for the song Maranthedathe Nee Mannan Yesuvin

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Maranthedathe Nee Mannan Yesuvin – மறந்திடாதே நீ மன்னவன் இயேசுவின் PPT
Maranthedathe Nee Mannan Yesuvin PPT

தமிழ்