மன்னியும் தேவா மன்னியுமே
என்னை ஒரு விசை மன்னியுமே
உம்மை விட்டு விலகியே நின்றேன்
என்னை மன்னியுமே 2
இரக்கமும் உருக்கமும் நீடிய சாந்தமும்
பொறுமை அன்பு உடையவரே 2
மனமுடைந்து நான் மடியும் பொழுது
அருகினில் வந்தென்னை அணைப்பவரே
காயங்கள் ஆற்றி செல்பவரே( எந்தன் ) 2
சிங்காசனத்தில் வீற்றிருப்பவரே
ஏழ்மைக் கோலம் எடுத்து வந்தீரே 2
பாவியாக என்னை மீட்க உமது
உயிரை அன்று தந்தீரையா
சில நொடியில் அதை மறந்தேனையா (நான் )
மன்னியும் தேவா மன்னியுமே – Manniyum Deva Manniyumae Lyrics in English
manniyum thaevaa manniyumae
ennai oru visai manniyumae
ummai vittu vilakiyae ninten
ennai manniyumae 2
irakkamum urukkamum neetiya saanthamum
porumai anpu utaiyavarae 2
manamutainthu naan matiyum poluthu
arukinil vanthennai annaippavarae
kaayangal aatti selpavarae( enthan ) 2
singaasanaththil veettiruppavarae
aelmaik kolam eduththu vantheerae 2
paaviyaaka ennai meetka umathu
uyirai antu thantheeraiyaa
sila notiyil athai maranthaenaiyaa (naan )
PowerPoint Presentation Slides for the song மன்னியும் தேவா மன்னியுமே – Manniyum Deva Manniyumae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Manniyum Deva Manniyumae – மன்னியும் தேவா மன்னியுமே PPT
Manniyum Deva Manniyumae PPT
மன்னியும் தேவா மன்னியுமே – Manniyum Deva Manniyumae Song Meaning
God forgives me
Please forgive me
I stayed away from you
Forgive me 2
Compassion and kindness and long-lasting meekness
Patience is loving 2
When I die heartbroken
He who extinguishes all who come near
He who heals wounds (Whose) 2
He who sits on the throne
You brought poverty 2
Thy redeem me as a sinner
Did you give your life that day?
Did I forget it in a moment (I )
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
மன்னியுமே என்னை மன்னியும் தேவா விசை உம்மை விலகியே நின்றேன் இரக்கமும் உருக்கமும் நீடிய சாந்தமும் பொறுமை அன்பு உடையவரே மனமுடைந்து மடியும் பொழுது அருகினில் தமிழ்
