Bible
🏠 Lyrics Chords Bible

Mangalam Perugattume - மங்களம் பெருகட்டுமே

மங்களம் பெருகட்டுமே

மங்களம் பெருகட்டுமே – இந்த
மங்கள நேரத்திலே
மன்னவன் இயேசுவினால் – அதி
மங்களம் பெருகட்டுமே – 2

ஆதியில் அன்றொரு நாள்
ஏதேனில் கல்யாணம் – 2
ஆண்டவர் நடத்தி வைத்தார்
ஆனந்தமாய் அன்று – 2

ஆதாமும் ஏவாளும்
தம்பதியானாரே – 2
அவரை சேர்த்தது போல்
இவரையும் சேர்ப்பீரே – 2

இயேசுவின் சித்தம் போல்
இவரும் இணைந்தாரே – 2
ரேஷ்மாவும் ரோணியுமே – தேவ
ஆசியில் வளர்வாரே – 2

மங்களம் பெருகட்டுமே -Mangalam Perugattume Lyrics in English

Mangalam perukattumae – intha Mangala naeraththilae Mannavan Yesuvinaal – athi Mangalam perukattumae – 2 Aathiyil antaொru naal Aethaenil kalyaanam – 2 Aanndavar nadaththi vaiththaar Aananthamaay antu – 2 Aathaamum aevaalum Thampathiyaanaarae – 2 Avarai serththathu pol Ivaraiyum serppeerae – 2 Yesuvin siththam pol Ivarum innainthaarae – 2 Raeshmaavum ronniyumae – thaeva Aasiyil valarvaarae – 2

PowerPoint Presentation Slides for the song மங்களம் பெருகட்டுமே -Mangalam Perugattume

by clicking the fullscreen button in the Top left. Or you can download மங்களம் பெருகட்டுமே -Mangalam Perugattume PPT Mangalam Perugattume PPT

மங்களம் பெருகட்டுமே – இந்த Mangalam perukattumae – intha மங்கள நேரத்திலே Mangala naeraththilae மன்னவன் இயேசுவினால் – அதி Mannavan Yesuvinaal – athi மங்களம் பெருகட்டுமே – 2 Mangalam perukattumae – 2 ஆதியில் அன்றொரு நாள் Aathiyil antaொru naal ஏதேனில் கல்யாணம் – 2 Aethaenil kalyaanam – 2 ஆண்டவர் நடத்தி வைத்தார் Aanndavar nadaththi vaiththaar ஆனந்தமாய் அன்று – 2 Aananthamaay antu – 2 ஆதாமும் ஏவாளும் Aathaamum aevaalum தம்பதியானாரே – 2 Thampathiyaanaarae – 2 அவரை சேர்த்தது போல் Avarai serththathu pol இவரையும் சேர்ப்பீரே – 2 Ivaraiyum serppeerae – 2 இயேசுவின் சித்தம் போல் Yesuvin siththam pol இவரும் இணைந்தாரே – 2 Ivarum innainthaarae – 2 ரேஷ்மாவும் ரோணியுமே – தேவ Raeshmaavum ronniyumae – thaeva ஆசியில் வளர்வாரே – 2 Aasiyil valarvaarae – 2

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar