🏠  Lyrics  Chords  Bible 

Manasukkulley Pongum Kadalaai PPT - மனசுக்குள்ளே பொங்கும் கடலாய்

மனசுக்குள்ளே பொங்கும் கடலாய்
ஆனந்த நீர் ஊற்று!
இயேசுவின் வரவால் நிகழ்ந்திடும்
விந்தையைக் கூறுங்கள் ஆர்ப்பரித்து!
மீட்புதானே தேவன் வழங்கும்
உன்னத சீர் அமைப்பு! - 2
இளமையிலே இந்த அற்புதம்
விடிந்தால்வாழ்வெல்லாம் சிறப்பு! - 2
ஆனந்த பூமழையில் - தினம்
பூரித்து நனைகின்றேன்!
ஆவியின் அருள் மழையில் - மனம்
நிரம்பியே வழிகின்றேன்!


Manasukkulley Pongum Kadalaai PowerPoint



Manasukkulley Pongum Kadalaai - மனசுக்குள்ளே பொங்கும் கடலாய் Lyrics

Manasukkulley Pongum Kadalaai PPT

Download Manasukkulley Pongum Kadalaai Tamil PPT