மலராக மலர்ந்த என் மன்னவா
மடி மீது உறங்க நீயும் இங்கு வா
மார்கழி நிலவே, என் கண்ணே நீ.. வா
மாசில்லா கருவே, என் உள்ளம் நீ.. வா
உன் பிஞ்சு விரல் மெல்லத் தொட
எந்தன் நெஞ்சம் சிலிர்க்குதே
என் தஞ்சம் என, உன்னை எண்ண
எந்தன் உள்ளம் மயங்குதே!
ஆராரிரோ.. (4)
Malaraaka Malarntha En Mannava – மலராக மலர்ந்த என் மன்னவா PowerPoint
Malaraaka Malarntha En Mannava - மலராக மலர்ந்த என் மன்னவா Lyrics
Malaraaka Malarntha En Mannava PPT
Download Malaraaka Malarntha En Mannava – மலராக மலர்ந்த என் மன்னவா Tamil PPT