🏠  Lyrics  Chords  Bible 

Malaimel Yeruvom Marangalai PPT - மலைமேல் ஏறுவோம் மரங்களை வெட்டுவோம்

மலைமேல் ஏறுவோம் மரங்களை வெட்டுவோம்
ஆலயம் கட்டுவோம் அவர்பணி செய்திடுவோம்
நாடெங்கும் சென்றிடுவோம்
நற்செய்தி சொல்லிடுவோம்
சபைகளை நிரப்பிடுவோம்
சாட்சியாய் வாழ்ந்திடுவோம்


Malaimel Yeruvom Marangalai PowerPoint



Malaimel Yeruvom Marangalai - மலைமேல் ஏறுவோம் மரங்களை வெட்டுவோம் Lyrics

Malaimel Yeruvom Marangalai PPT

Download Malaimel Yeruvom Marangalai Tamil PPT