Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Magilndhu Paaduven - மகிழ்ந்து பாடுவேன்-

மகிழ்ந்து பாடுவேன்
துதித்துப் பாடுவேன் இயேசு எனக்காக பிறந்தார்..ஆஹாஹா..
மண்ணுலகை மீட்க
என்னையும் இரட்சிக்க
தேவகுமாரனாய் பிறந்தார்
இயேசு தேவ குமாரனாய் பிறந்தார்

அவரே உன்னதர்
சமாதான காரணர்
மகிமை உடையவர் -2

1.பாவம் அறியாத தேவ குமாரனே
பாவி எனக்காக பிறந்திட்டாரே
உலகத்தின் ஒளியாய் இயேசு வந்ததால்
மனித வாழ்க்கையும் ஒளியானதே

2.ஏழை எனக்காக மகிமையான இயேசுவே
ஏழ்மைக் கோலமாக வந்திட்டாரே
என்னிடம் நேசம் காட்டிடவே
நேச குமாரன் பிறந்திட்டாரே

மகிழ்ந்து பாடுவேன்- Magilndhu Paaduven Lyrics in English

makilnthu paaduvaen
thuthiththup paaduvaen Yesu enakkaaka piranthaar..aahaahaa..
mannnulakai meetka
ennaiyum iratchikka
thaevakumaaranaay piranthaar
Yesu thaeva kumaaranaay piranthaar

avarae unnathar
samaathaana kaaranar
makimai utaiyavar -2

1.paavam ariyaatha thaeva kumaaranae
paavi enakkaaka piranthittarae
ulakaththin oliyaay Yesu vanthathaal
manitha vaalkkaiyum oliyaanathae

2.aelai enakkaaka makimaiyaana Yesuvae
aelmaik kolamaaka vanthittarae
ennidam naesam kaattidavae
naesa kumaaran piranthittarae

PowerPoint Presentation Slides for the song மகிழ்ந்து பாடுவேன்- Magilndhu Paaduven

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Magilndhu Paaduven – மகிழ்ந்து பாடுவேன்- PPT
Magilndhu Paaduven PPT

இயேசு எனக்காக பாடுவேன் பிறந்தார் தேவ பிறந்திட்டாரே மகிழ்ந்து துதித்துப் பிறந்தார்ஆஹாஹா மண்ணுலகை மீட்க என்னையும் இரட்சிக்க தேவகுமாரனாய் குமாரனாய் அவரே உன்னதர் சமாதான காரணர் தமிழ்