Sign in / My account
🏠 Lyrics Chords Bible

Kuyavane Kuyavane - குயவனே குயவனே படைப்பின் காரணரே

குயவனே குயவனே படைப்பின் காரணரே

குயவனே குயவனே படைப்பின் காரணரே
களிமண்ணான என்னையுமே
கண்ணோக்கிப் பார்த்திடுமே

வெறுமையான பாத்திரம் நான்
வெறுத்துத் தள்ளாமலே
நிரம்பி வழியும் பாத்திரமாய்
விளங்கச் செய்திடுமே
வேதத்தில் காணும் பாத்திரமெல்லாம்
இயேசுவை போற்றிடுதே
என்னையும் அவ்வித பாத்திரமாய்
வனைத்து கொள்ளுமே

விலை போகாத பாத்திரம்
நான் விரும்புவாரில்லையே
விலையில்லா உம் கிருபையால்
உகந்ததாக்கிடுமே
தடைகள் யாவும் நீக்கி என்னை
தம்மைப்போல் மாற்றிடுமே
உடைத்து என்னை உந்தனுக்கே
உடைமை ஆக்கிடுமே

மண்ணாசையால் நான் மயங்கியே
மெய்வழி விட்டகின்றேன்
கண்போன போக்கில் பின்பற்றியே
கண்டேன் இல்லை இன்பமே
காணாமற்போன பாத்திரம் என்னை 
தேடிவந்த தெய்வமே
வாழ்நாளெல்லாம் உம் பாதம் செல்லும்
பாதையில் நடத்திடுமே

Kuyavane kuyavane Lyrics in English

Kuyavanae kuyavanae pataippin kaaranarae Kalimannnnaana ennaiyumae Kannnnokkip paarththidumae Veraுmaiyaana paaththiram naan Veraுththuth thallaamalae Nirampi valiyum paaththiramaay Vilangach seythidumae Vaethaththil kaanum paaththiramellaam Yesuvai pottiduthae Ennaiyum avvitha paaththiramaay Vanaiththu kollumae Vilai pokaatha paaththiram Naan virumpuvaarillaiyae Vilaiyillaa um kirupaiyaal Ukanthathaakkidumae Thataikal yaavum neekki ennai Thammaippol maattidumae Utaiththu ennai unthanukkae Utaimai aakkidumae Mannnnaasaiyaal naan mayangiyae Meyvali vittakinten Kannpona pokkil pinpattiyae Kanntaen illai inpamae Kaannaamarpona paaththiram ennai  Thaetivantha theyvamae Vaalnaalellaam um paatham sellum Paathaiyil nadaththidumae

PowerPoint Presentation Slides for the song Kuyavane kuyavane

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kuyavane kuyavane PPT Kuyavane Kuyavane PPT

குயவனே குயவனே படைப்பின் காரணரே Kuyavanae kuyavanae pataippin kaaranarae களிமண்ணான என்னையுமே Kalimannnnaana ennaiyumae கண்ணோக்கிப் பார்த்திடுமே Kannnnokkip paarththidumae வெறுமையான பாத்திரம் நான் Veraுmaiyaana paaththiram naan வெறுத்துத் தள்ளாமலே Veraுththuth thallaamalae நிரம்பி வழியும் பாத்திரமாய் Nirampi valiyum paaththiramaay விளங்கச் செய்திடுமே Vilangach seythidumae வேதத்தில் காணும் பாத்திரமெல்லாம் Vaethaththil kaanum paaththiramellaam இயேசுவை போற்றிடுதே Yesuvai pottiduthae என்னையும் அவ்வித பாத்திரமாய் Ennaiyum avvitha paaththiramaay வனைத்து கொள்ளுமே Vanaiththu kollumae விலை போகாத பாத்திரம் Vilai pokaatha paaththiram நான் விரும்புவாரில்லையே Naan virumpuvaarillaiyae விலையில்லா உம் கிருபையால் Vilaiyillaa um kirupaiyaal உகந்ததாக்கிடுமே Ukanthathaakkidumae தடைகள் யாவும் நீக்கி என்னை Thataikal yaavum neekki ennai தம்மைப்போல் மாற்றிடுமே Thammaippol maattidumae உடைத்து என்னை உந்தனுக்கே Utaiththu ennai unthanukkae உடைமை ஆக்கிடுமே Utaimai aakkidumae மண்ணாசையால் நான் மயங்கியே Mannnnaasaiyaal naan mayangiyae மெய்வழி விட்டகின்றேன் Meyvali vittakinten கண்போன போக்கில் பின்பற்றியே Kannpona pokkil pinpattiyae கண்டேன் இல்லை இன்பமே Kanntaen illai inpamae காணாமற்போன பாத்திரம் என்னை Kaannaamarpona paaththiram ennai தேடிவந்த தெய்வமே Thaetivantha theyvamae வாழ்நாளெல்லாம் உம் பாதம் செல்லும் Vaalnaalellaam um paatham sellum பாதையில் நடத்திடுமே Paathaiyil nadaththidumae

Kuyavane kuyavane Song Meaning

The potter is the cause of creation
Clay me
Look closely

I am an empty vessel
Without reluctance
Like an overflowing vessel
Let me explain
All the characters found in the Vedas
Praise Jesus
Me too like that
Cook it

A priceless role
I don't like it
By your priceless grace
Optimize
Remove all obstacles from me
Change like yourself
Break and push me
Possession

I am mesmerized by the madness
I am leaving the literal meaning
Follow the path
I saw it, but it was a pleasure
The missing character is me
Seeking goddess
Your feet will go on for the rest of your life
Keep it on track

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar