🏠  Lyrics  Chords  Bible 

Kutram Neega Kaluvineere PPT - குற்றம் நீங்க கழுவினீரே

குற்றம் நீங்க கழுவினீரே
சுற்றி வருவேன் உம்மையே
பற்றிக் கொண்டேன் உம் வசனம்
வெற்றி மேல் வெற்றி காண்பேன்
நீர்தானே யெஹோவா ராஃப்பா
சுகமானேன் கல்வாரி காயங்களால்
1.இரக்கம் கண்முன்னே
உம் வாக்கு என் நாவில்
நான் ஏன் கலங்கணும்
நன்றி கூறுவேன்
நீர்தானே யெஹோவா ராஃப்பா
சுகமானேன் கல்வாரி காயங்களால்
2.மகிமை மேகத்திற்குள்
மறைந்து நான் வாழ்கிறேன்
இரட்சகர் இயேசு தான்
எப்போதும் என்முன்னே
நீர்தானே யெஹோவா ராஃப்பா
சுகமானேன் கல்வாரி காயங்களால்
3.உம்மையே நம்பியுள்ளேன்
உம்மோடு தான் நடப்பேன்
தடுமாற்றம் எனக்கில்லை
தள்ளாடுவதும் இல்லை
நீர்தானே யெஹோவா ராஃப்பா
சுகமானேன் கல்வாரி காயங்களால்
குற்றம் நீங்க கழுவினீரே
சுற்றி வருவேன் உம்மையே
பற்றிக் கொண்டேன் உம் வசனம்
வெற்றி மேல் வெற்றி காண்பேன்


Kutram Neega Kaluvineere PowerPoint



Kutram Neega Kaluvineere - குற்றம் நீங்க கழுவினீரே Lyrics

Kutram Neega Kaluvineere PPT

Download Kutram Neega Kaluvineere Tamil PPT