Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kottu Muzhangu Thaalam Podu - கொட்டு முழங்கு தாளம்போடு

Song lyrics:

கொட்டு முழங்கு தாளம்போடு பாலகன் பிறந்திட்டார்
உன்னையும் என்னையும் மீட்டிட வந்திட்ட அற்புத பாலன் இவர்-2

தாவீதின் ஊரினிலே தாரகை வெளிச்சத்திலே
தற்பரன் உதித்துவிட்டாரே – லலல்ல லலல்லா
மாட்டுத்தொழுவத்திலே மரியின் மடியினிலே
மகிபன் பிறந்துவிட்டாரே – லலல்ல லலல்லா

1.ஊரே உறங்குது உலகமே தூங்குது
ஒளியாம் இயேசு இங்கே வந்தார்
உறவுகள் மறந்தது உள்ளமும் சோர்ந்தது
நிரந்தரம் இயேசு இங்கே வந்தார்
உலகின் ஒளியாய் வாழ்வின் வழியாய் -2
உன்னையும் என்னையும் மீட்டிடவே வந்துதித்தார் -2-கொட்டு முழங்கு
2.மகிமை துறந்துமே மாட்சிமை மறந்துமே
மகிபனாம் இயேசு இங்கே வந்தார்
மாசுகள் துரத்தவே மாற்றங்கள் ஏற்றவே
மன்னாதி மன்னன் இங்கே வந்தார்
மாறிடும் உலகத்தில் மாறா அன்பாய்-2
உன்னையும் என்னையும் மீட்டிடவே வந்துதித்தார் -கொட்டு முழங்கு

“இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.” லூக்கா 2″10&11

கொட்டு முழங்கு தாளம்போடு -Kottu Muzhangu Thaalam Podu Lyrics in English

Song lyrics:

kottu mulangu thaalampodu paalakan piranthittar
unnaiyum ennaiyum meettida vanthitta arputha paalan ivar-2

thaaveethin oorinilae thaarakai velichchaththilae
tharparan uthiththuvittarae – lalalla lalallaa
maattuththoluvaththilae mariyin matiyinilae
makipan piranthuvittarae – lalalla lalallaa

1.oorae uranguthu ulakamae thoonguthu
oliyaam Yesu ingae vanthaar
uravukal maranthathu ullamum sornthathu
nirantharam Yesu ingae vanthaar
ulakin oliyaay vaalvin valiyaay -2
unnaiyum ennaiyum meettidavae vanthuthiththaar -2-kottu mulangu
2.makimai thuranthumae maatchimai maranthumae
makipanaam Yesu ingae vanthaar
maasukal thuraththavae maattangal aettavae
mannaathi mannan ingae vanthaar
maaridum ulakaththil maaraa anpaay-2
unnaiyum ennaiyum meettidavae vanthuthiththaar -kottu mulangu

“itho, ellaa janaththukkum mikuntha santhoshaththai unndaakkum narseythiyai ungalukku arivikkiraen. intu karththaraakiya kiristhu ennum iratchakar ungalukkuth thaaveethin oorilae piranthirukkiraar.” lookkaa 2″10&11

PowerPoint Presentation Slides for the song கொட்டு முழங்கு தாளம்போடு -Kottu Muzhangu Thaalam Podu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kottu Muzhangu Thaalam Podu – கொட்டு முழங்கு தாளம்போடு PPT
Kottu Muzhangu Thaalam Podu PPT

வந்தார் கொட்டு முழங்கு உன்னையும் என்னையும் இயேசு தாவீதின் லலல்ல லலல்லா மீட்டிடவே வந்துதித்தார் Song lyrics தாளம்போடு பாலகன் பிறந்திட்டார் மீட்டிட வந்திட்ட அற்புத தமிழ்