Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kolaakalam Joy To The World - கோலாகலம் என்கும் கொண்டாட்டம்

கோலாகலம் என்கும் கொண்டாட்டம்
பேரொளி பிறந்ததுவே
இருள் விலகும், பகை மறையும்
இதயங்கள் களிகூர்ந்து
இன்ப நிலை காணும்
ஆதியிலே இருந்தது போல்
ஆண்டவர் ஆட்சி வரும்
அருள்நிலை மாட்சி எழும்
நீதியும் அன்பும், கருணையும், பரிவும்
செழித்தோங்கும்

Kolaakalam – Joy To The World கோலாகலம் என்கும் கொண்டாட்டம் Lyrics in English

kolaakalam enkum konndaattam
paeroli piranthathuvae
irul vilakum, pakai maraiyum
ithayangal kalikoornthu
inpa nilai kaanum
aathiyilae irunthathu pol
aanndavar aatchi varum
arulnilai maatchi elum
neethiyum anpum, karunnaiyum, parivum
seliththongum

PowerPoint Presentation Slides for the song Kolaakalam – Joy To The World கோலாகலம் என்கும் கொண்டாட்டம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kolaakalam Joy To The World – கோலாகலம் என்கும் கொண்டாட்டம் PPT
Kolaakalam Joy To The World PPT

Kolaakalam – Joy To The World கோலாகலம் என்கும் கொண்டாட்டம் Song Meaning

Kolakalam is a celebration
The light was born
Darkness will disappear, enmity will disappear
Hearts rejoice
You will find happiness
As it was in the beginning
The Lord will reign
A state of grace will arise
Justice and love, mercy and compassion
prosper

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்