🏠  Lyrics  Chords  Bible 

Kirupai Erakkam Nirainthavoor PPT - கிருபை இரக்கம் நிறைந்தவோர்

கிருபை இரக்கம் நிறைந்தவோர்
கிருபாசனம் ஆ தோன்றிடுதே
தருணமேதும் என்கிலும் நல்ல
சகாயம் பெற்றிட ஏற்றதுவே
கிருபையே பெருகுதே
கல்வாரியினின்றும் பாய்ந்திடுதே
என்னுள்ளம் நன்றியால்
பொங்கி வழியிதே
என்ன என் பாக்கியமிதே


Kirupai Erakkam Nirainthavoor PowerPoint



Kirupai Erakkam Nirainthavoor - கிருபை இரக்கம் நிறைந்தவோர் Lyrics

Kirupai Erakkam Nirainthavoor PPT

Download Kirupai Erakkam Nirainthavoor Tamil PPT