🏠  Lyrics  Chords  Bible 

Kiristhelundhaar Saavin Koorai Murithaar PPT - கிறிஸ்தெழுந்தார் சாவின் கூரை முறித்தார்

கிறிஸ்தெழுந்தார் கிறிஸ்தெழுந்தார்
சாவின் கூரை முறித்தார்
கிறிஸ்தெழுந்தார் கிறிஸ்தெழுந்தார்
அல்லேலூயா பாடுங்கள்
நம்மை மீட்க சகித்தார்
தெய்வ சித்தத்தால்
சிலுவையில் மரித்தார்
அவர் ஸ்வாமியாம்
கிறிஸ்தெழுந்தார் கிறிஸ்தெழுந்தார்
சாவின் கூரை முறித்தார்
கிறிஸ்தெழுந்தார் கிறிஸ்தெழுந்தார்
அல்லேலூயா பாடுங்கள்


Kiristhelundhaar Saavin Koorai Murithaar – கிறிஸ்தெழுந்தார் சாவின் கூரை முறித்தார் PowerPoint



Kiristhelundhaar Saavin Koorai Murithaar - கிறிஸ்தெழுந்தார் சாவின் கூரை முறித்தார் Lyrics

Kiristhelundhaar Saavin Koorai Murithaar PPT

Download Kiristhelundhaar Saavin Koorai Murithaar – கிறிஸ்தெழுந்தார் சாவின் கூரை முறித்தார் Tamil PPT