🏠  Lyrics  Chords  Bible 

Karthavin Suththa Aaviyae PPT - கர்த்தாவின் சுத்த ஆவியே

1. கர்த்தாவின் சுத்த ஆவியே
நீர் எங்கள் ஆத்துமாவிலே
இறங்கி வாசம் பண்ணும்
பரம ஜோதியாகிய
உம்மாலே நாங்கள் சீர்ப்பட
தெளிந்த நெஞ்சும் கண்ணும்
தந்து, வந்து
மெய் ஜெபத்தை, நற்குணத்தை
போதித்தீயும்;
மெய்ச் சந்தோஷத்தை அளியும்.


Karthavin Suththa Aaviyae – கர்த்தாவின் சுத்த ஆவியே PowerPoint



Karthavin Suththa Aaviyae - கர்த்தாவின் சுத்த ஆவியே Lyrics

Karthavin Suththa Aaviyae PPT

Download Karthavin Suththa Aaviyae – கர்த்தாவின் சுத்த ஆவியே Tamil PPT