கர்த்தரை துதிப்பேன்
என் தேவனை ஆராதிப்பேன் -2
யூத கோத்திரனை துதிப்பேன்
இம்மானுவேலரை துதிப்பேன் -2
ஏசுவே உம்மை நான் துதிப்பேன்
பரிசுத்தரே உம்மை துதிப்பேன் -2
உந்தன் பெலனாக துதிப்பேன்
என் கீதமே உம்மை துதிப்பேன் -2
நல்லவரே உம்மை துதிப்பேன்
நாள் முழுதும் உம்மை துதிப்பேன் -2
Kartharai Thuthuippen – கர்த்தரை துதிப்பேன் Lyrics in English
karththarai thuthippaen
en thaevanai aaraathippaen -2
yootha koththiranai thuthippaen
immaanuvaelarai thuthippaen -2
aesuvae ummai naan thuthippaen
parisuththarae ummai thuthippaen -2
unthan pelanaaka thuthippaen
en geethamae ummai thuthippaen -2
nallavarae ummai thuthippaen
naal muluthum ummai thuthippaen -2
PowerPoint Presentation Slides for the song Kartharai Thuthuippen – கர்த்தரை துதிப்பேன்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kartharai Thuthuippen – கர்த்தரை துதிப்பேன் PPT
Kartharai Thuthuippen PPT
Kartharai Thuthuippen – கர்த்தரை துதிப்பேன் Song Meaning
I will praise the Lord
I will worship my God -2
I will praise the Jewish tribe
I will praise Emmanuel -2
Jesus I will praise you
O Holy One I will praise you -2
I will praise you with strength
I will praise you with my song -2
I will praise you, good one
I will praise you all day -2
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
தமிழ்