🏠  Lyrics  Chords  Bible 

Kartharai Thuthiyungal Avar Yendrum Nallavar PPT - கர்த்தரை துதியுங்கள்

Kartharai Thuthiyungal Avar Yendrum Nallavar
கர்த்தரை துதியுங்கள்
அவர் என்றும் நல்லவர்
அவர் பேரன்பு என்றுமுள்ளது
1. ஒருவராய் மாபெரும்
அதிசயங்கள் செய்தாரே
வானங்களை ஞானமாய்
உண்டாக்கி மகிழ்ந்தாரே
இன்று போற்றி புகழுவோம்
நாம் உயர்த்தி மகிழுவோம் – 2
2. பகலை ஆள்வதற்கு
கதிரவனை உண்டாக்கினார்
இரவை ஆள்வதற்கு
சந்திரனை உண்டாக்கினார்
3. செங்கடலை இரண்டாக
பிரித்து நடக்கச் செய்தார்
வனாந்திர பாதையிலே
ஜனங்களை நடத்திச் சென்றார்
4. தாழ்மையில் இருந்த
நம்மையெல்லாம் நினைவுகூர்;ந்தார்
எதிரியின் கையினின்று
விடுவித்துக் காத்துக் கொண்டார்


Kartharai Thuthiyungal Avar Yendrum Nallavar – கர்த்தரை துதியுங்கள் PowerPoint



Kartharai Thuthiyungal Avar Yendrum Nallavar - கர்த்தரை துதியுங்கள் Lyrics

Kartharai Thuthiyungal Avar Yendrum Nallavar PPT

Download Kartharai Thuthiyungal Avar Yendrum Nallavar – கர்த்தரை துதியுங்கள் Tamil PPT