🏠  Lyrics  Chords  Bible 

Karthar Nallavar Thuthiyungal PPT - கர்த்தர் நல்லவர் துதியுங்கள்

கர்த்தர் நல்லவர் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
தேவாதி தேவனை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
கர்த்தாதி கர்த்தரைத் துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது
அற்புதம் செய்பவரை துதியுங்கள்
அவர் கிருபை என்றுமுள்ளது


Karthar nallavar thuthiyungal PowerPoint



Karthar Nallavar Thuthiyungal - கர்த்தர் நல்லவர் துதியுங்கள் Lyrics

Karthar Nallavar Thuthiyungal PPT

Download Karthar nallavar thuthiyungal Tamil PPT