Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kadum Kulir Nerathilae - கடும் குளிர் நேரத்திலே

Joy to the World
The Lord has come
Let Earth receive the King

கடும் குளிர் நேரத்திலே la la la la
நள்ளிரவின் ஜாமத்திலே la la la la
இருளின் பாதையிலே la la la la
இருந்த நம்மை மீட்டிடவே la la la la
தேவன் மண்ணில் வந்தார்
புதிய வாழ்வை தந்தார்
அவரின் ஜீவன் ஈந்தார் மண்ணிலே
நம்மை மீட்க வந்தார்
ஜீவ வழியை தந்தார்
முடிவாய் நம்மை சேர்ப்பார் விண்ணிலே

புதிய பூவொன்று இன்று பூத்ததேன்?
மண்ணில் என் மீட்பர் நீர் வந்ததே (2)
காரிருள் போனதேன்?
விண்மீனாய் நீர் வந்ததே
பூபாளம் பாடுதே வண்டு
குளிர் காற்றும் வீசுதே இன்று
நம் நெஞ்சம் யாவுமே சலவையானதால்
தூய்மையானதே இன்று
Na Na Na Na (4)

உலகின் பாவங்கள் இன்று மறைந்ததேன்?
விண்ணின் பரமனே நீர் வந்ததே (2)
உண்மைகள் உயிர்த்ததேன்?
உண்மையே நீர் உதித்ததே
நாம் மகிழ்ந்து பாடுவோம் இன்று
நம் மனங்கள் மாறினால் நன்று
நம் பாதை மாறியே பயணம் போகவே
அவரைத் தேடுவோம் இன்று

கடும் குளிர் நேரத்திலே -Kadum Kulir Nerathilae Lyrics in English

Joy to the World
The Lord has come
Let Earth receive the King

kadum kulir naeraththilae la la la la
nalliravin jaamaththilae la la la la
irulin paathaiyilae la la la la
iruntha nammai meettidavae la la la la
thaevan mannnnil vanthaar
puthiya vaalvai thanthaar
avarin jeevan eenthaar mannnnilae
nammai meetka vanthaar
jeeva valiyai thanthaar
mutivaay nammai serppaar vinnnnilae

puthiya poovontu intu pooththathaen?
mannnnil en meetpar neer vanthathae (2)
kaarirul ponathaen?
vinnmeenaay neer vanthathae
poopaalam paaduthae vanndu
kulir kaattum veesuthae intu
nam nenjam yaavumae salavaiyaanathaal
thooymaiyaanathae intu
Na Na Na Na (4)

ulakin paavangal intu marainthathaen?
vinnnnin paramanae neer vanthathae (2)
unnmaikal uyirththathaen?
unnmaiyae neer uthiththathae
naam makilnthu paaduvom intu
nam manangal maarinaal nantu
nam paathai maariyae payanam pokavae
avaraith thaeduvom intu

PowerPoint Presentation Slides for the song கடும் குளிர் நேரத்திலே -Kadum Kulir Nerathilae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kadum Kulir Nerathilae – கடும் குளிர் நேரத்திலே PPT
Kadum Kulir Nerathilae PPT

la இன்று நீர் Na நம்மை வந்ததே நம் the குளிர் மண்ணில் வந்தார் புதிய தந்தார் Joy to World The Lord has தமிழ்