🏠  Lyrics  Chords  Bible 

Kadal Konthaliththup Ponga PPT - கடல் கொந்தளித்துப் பொங்க

1. கடல் கொந்தளித்துப் பொங்க
கப்பல் ஆடிச் செல்கையில்
புயல் காற்று சீறி வீச
பாய் கிழிந்து போகையில்
இயேசு எங்களிடம் வந்து
கப்பலோட்டியாயிரும்
காற்றமைத்துத் துணை நின்று
கரை சேரச் செய்திடும்


Kadal Konthaliththup Ponga PowerPoint



Kadal Konthaliththup Ponga - கடல் கொந்தளித்துப் பொங்க Lyrics

Kadal Konthaliththup Ponga PPT

Download Kadal Konthaliththup Ponga Tamil PPT