Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kadaisikala Abishekham - கடைசி கால அபிஷேகம்

Kadaisikala Abishekham

கடைசி கால அபிஷேகம்
மாம்சமான யாவர் மேலும்
அறுவடையின் காலமிதே
தூய ஆவியால் நிரப்பிடுமே

அக்கினியாய் இறங்கிடுமே
அக்கினி நாவாக அமர்ந்திடுமே
பெரும் காற்றாக வீசிடுமே
ஜுவ நதியாக பாய்திடுமே

எலும்புகளின் பள்ளத்தாக்கில்
ஒரு சேனையை நான் காண்கிறேன்
அதிகாரம் தந்திடுமே
தீர்கதரிசனம் உரைத்திடவே

கர்மேல் மலை ஜெப வேளையில்
ஒரு கையளவு மேகம் காண்கிறேன்
ஆகாப் நடுங்கின போல்
அக்கினி மழையாக பொழிந்திடுமே

சீனாய் மலை மேலே
அக்கினி ஜூவாலையை நான் காண்கிறேன்
இஸ்ரவேலின் தேவனே
என்னில் அக்கினியாய் ஊற்றிடுமே

Kadaisikala Abishekham – கடைசி கால அபிஷேகம் Lyrics in English

Kadaisikala Abishekham

kataisi kaala apishaekam
maamsamaana yaavar maelum
aruvataiyin kaalamithae
thooya aaviyaal nirappidumae

akkiniyaay irangidumae
akkini naavaaka amarnthidumae
perum kaattaாka veesidumae
juva nathiyaaka paaythidumae

elumpukalin pallaththaakkil
oru senaiyai naan kaannkiraen
athikaaram thanthidumae
theerkatharisanam uraiththidavae

karmael malai jepa vaelaiyil
oru kaiyalavu maekam kaannkiraen
aakaap nadungina pol
akkini malaiyaaka polinthidumae

seenaay malai maelae
akkini joovaalaiyai naan kaannkiraen
isravaelin thaevanae
ennil akkiniyaay oottidumae

PowerPoint Presentation Slides for the song Kadaisikala Abishekham – கடைசி கால அபிஷேகம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kadaisikala Abishekham – கடைசி கால அபிஷேகம் PPT
Kadaisikala Abishekham PPT

Kadaisikala Abishekham – கடைசி கால அபிஷேகம் Song Meaning

Kadaisikala Abishekham

Last anointing
And whosoever is fleshly
It's harvest time
Filled with the Holy Spirit

Come down like fire
Sit as a tongue of fire
It will blow like a big wind
Flow like a river of joy

In the Valley of the Bones
I see an army
Give power
The vision is in the text itself

Mount Carmel during prayer
I see a handful of clouds
As Ahab trembled
Fire rains down

Above Mount Sinai
I see the Fiery Jewel
God of Israel
Pour fire into me

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்