🏠  Lyrics  Chords  Bible 

Kaanagap Paatha Kaadum PPT - கானகப் பாதை காடும் மலையும் காரிருளே சூழ்ந்திடினும்

கானகப் பாதை காடும் மலையும் காரிருளே சூழ்ந்திடினும்
மேகஸ்தம்பம் அக்கினி தோன்றும் வேகம் நடந்தே முன்செல்லுவாய்
பயப்படாதே கலங்கிடாதே பாரில் ஏசு காத்திடுவார்
பரம கானான் விரைந்து சேர்வாய் பரமனோடென்றும் வாழ்ந்திடுவாய்


Kaanagap Paatha Kaadum PowerPoint



Kaanagap Paatha Kaadum - கானகப் பாதை காடும் மலையும் காரிருளே சூழ்ந்திடினும் Lyrics

Kaanagap Paatha Kaadum PPT

Download Kaanagap Paatha Kaadum Tamil PPT