🏠  Lyrics  Chords  Bible 

Kaalaththin Palanai PPT - இயேசுவே நீரே நித்தியர்

இயேசுவே நீரே நித்தியர்
 
1. காலத்தின் பலனை உள்ளத்தில் உணர்த்தும்
காலத்தின் அதிபதியே
ஞாலத்தில் எனது வாழ்க்கையாம் படகு
உம் சித்தத்தில் செல்வதாக
 
இயேசுவே நீரே நித்தியர்!
தேவனே நீரே நித்தியர்!
காலத்தில் அடங்கா கர்த்தனாம் தேவனே
நீரே நித்தியர்!


Kaalaththin Palanai PowerPoint



Kaalaththin Palanai - இயேசுவே நீரே நித்தியர் Lyrics

Kaalaththin Palanai PPT

Download Kaalaththin Palanai Tamil PPT