Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Kaalangal Ellam Um Karangalil - காலங்கள் எல்லாம் உம் கரங்களில்

காலங்கள் எல்லாம் உம் கரங்களில் தான்
பெலப்படுத்தும் தேவனே
பாதைகள் என்றும் உம் கரங்களில் தான்
வழிநடத்தும் தேவனே
கருவில் எனை நீர் தேர்ந்தெடுத்தீர்
உம் அபிஷேகம் தந்தீர்
என் சிறுவயதில் கரம் பிடித்தீர்
என்றும் தாங்கிடுவீர்

இரக்கத்தின் தேவனே பெலனெற்று போனேனே
இரக்கத்தால் பெலன் தந்து தேற்றுமே
வெளிச்சத்தின் தேவனே வழிதப்பி நின்றேனே
வெளிச்சத்தின் பாதையைக் காட்டுமே
உம் மாறா நேசம் பெரிது
அதற்கீடு வேறேது
உம் மாறா கிருபை பெரிது
அதற்கீடு வேறேது
என் இருதயத்தால் உம்மைத் துதிப்பேன்
நெருக்கத்திலும் பிரியேன்
மனம் சோர்வடையும் வேளைகளில்
என்றும் உம்மை நினைப்பேன்

வல்லமை தேவனே மனம் நொந்து போனேனே
வல்லமையால் மனம் மாற்றுமே
பரலோக தேவனே பாவியாய் வாழ்ந்தேனே
பரலோக வழிகாட்டி நீர்தானே
உம் வார்த்தை வல்லமையானது
என்றும் மாறாது
உம் கிரியை அதிசயமானது
என்றும் மாறாது
என் இருதயத்தால் உம்மைத் துதிப்பேன்
என் நெருக்கத்திலும் பிரியேன்
மனம் சோர்வடையும் வேளைகளில்
நான் என்றும் உம்மைத் நினைப்பேன்

காலங்கள் எல்லாம் உம் கரங்களில் – Kaalangal Ellam Um Karangalil Lyrics in English

kaalangal ellaam um karangalil thaan
pelappaduththum thaevanae
paathaikal entum um karangalil thaan
valinadaththum thaevanae
karuvil enai neer thaerntheduththeer
um apishaekam thantheer
en siruvayathil karam pitiththeer
entum thaangiduveer

irakkaththin thaevanae pelanettu ponaenae
irakkaththaal pelan thanthu thaettumae
velichchaththin thaevanae valithappi nintenae
velichchaththin paathaiyaik kaattumae
um maaraa naesam perithu
athargeedu vaeraethu
um maaraa kirupai perithu
athargeedu vaeraethu
en iruthayaththaal ummaith thuthippaen
nerukkaththilum piriyaen
manam sorvataiyum vaelaikalil
entum ummai ninaippaen

vallamai thaevanae manam nonthu ponaenae
vallamaiyaal manam maattumae
paraloka thaevanae paaviyaay vaalnthaenae
paraloka valikaatti neerthaanae
um vaarththai vallamaiyaanathu
entum maaraathu
um kiriyai athisayamaanathu
entum maaraathu
en iruthayaththaal ummaith thuthippaen
en nerukkaththilum piriyaen
manam sorvataiyum vaelaikalil
naan entum ummaith ninaippaen

PowerPoint Presentation Slides for the song காலங்கள் எல்லாம் உம் கரங்களில் – Kaalangal Ellam Um Karangalil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Kaalangal Ellam Um Karangalil – காலங்கள் எல்லாம் உம் கரங்களில் PPT
Kaalangal Ellam Um Karangalil PPT

உம் தேவனே மனம் உம்மைத் கரங்களில் போனேனே வெளிச்சத்தின் மாறா பெரிது அதற்கீடு வேறேது இருதயத்தால் துதிப்பேன் நெருக்கத்திலும் பிரியேன் சோர்வடையும் வேளைகளில் நினைப்பேன் பரலோக தமிழ்