Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Jora Kaiya Thatti Padunga - ஜோரா கைய தட்டி பாடுங்க

ஜோரா கைய தட்டி பாடுங்க
இஸ்ரவேலின் பரிசுத்தர பாடுங்க
துதிக்கு பாத்திரர்
கனத்திற்கு பாத்திரர்
மகிமைக்கு பாத்திரர்
நீர்தானையா… – 2

நீதிமான்கள் துதிக்கும் போது
வெற்றிகொண்டாட்டம் பெருகிடுதே – 2
நீதிமான்கள் பெருகும்போது
பட்டணமெல்லாம் களிகூறுதே-2

உன்னதமான கர்த்தரையே
உயர்த்தி பாடிடுவோம்-2
மகிழ்ந்து பாடி
கொண்டாடுவோம் -2. (ஜோரா.)

நமது தேவன் பெரியவரும்
ஸ்தோத்தரிக்கத்தக்கவரும்-2
தமது மகிமையின் பிரசன்னத்தால்
பர்வதம் மெழுகுபோல் உருகிடுதே – 2.

(உன்னதமான…..)

நமது தேவன் எழுந்தருளி
சத்தருக்களை சிதறப்பண்ணி – 2
சீயோனுக்கு தயை செய்து
சிறையிருப்பை திருப்பிடுவார் -2

(உன்னதமான….)

Jora Kaiya Thatti Padunga – ஜோரா கைய தட்டி பாடுங்க Lyrics in English

joraa kaiya thatti paadunga
isravaelin parisuththara paadunga
thuthikku paaththirar
kanaththirku paaththirar
makimaikku paaththirar
neerthaanaiyaa… – 2

neethimaankal thuthikkum pothu
vettikonndaattam perukiduthae – 2
neethimaankal perukumpothu
pattanamellaam kalikooruthae-2

unnathamaana karththaraiyae
uyarththi paadiduvom-2
makilnthu paati
konndaaduvom -2. (joraa.)

namathu thaevan periyavarum
sthoththarikkaththakkavarum-2
thamathu makimaiyin pirasannaththaal
parvatham melukupol urukiduthae – 2.

(unnathamaana…..)

namathu thaevan eluntharuli
saththarukkalai sitharappannnni – 2
seeyonukku thayai seythu
siraiyiruppai thiruppiduvaar -2

(unnathamaana….)

PowerPoint Presentation Slides for the song Jora Kaiya Thatti Padunga – ஜோரா கைய தட்டி பாடுங்க

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Jora Kaiya Thatti Padunga – ஜோரா கைய தட்டி பாடுங்க PPT
Jora Kaiya Thatti Padunga PPT

Jora Kaiya Thatti Padunga – ஜோரா கைய தட்டி பாடுங்க Song Meaning

Tap and sing Zora
Sing, O Holy One of Israel
Worthy of praise
Worthy of weight
worthy of glory
Nidhanaiya… – 2

When the righteous praise
Let the victory celebrations multiply – 2
When the righteous multiply
The whole town is in a state of excitement-2

Lord Almighty
Let's lift up and sing-2
Sing happily
Let's celebrate -2. (Zora.)

Our God is great
Admirable-2
By the presence of His glory
Melt the mountain like wax – 2.

(Exalted…..)

Arise our God
Scattering the enemies – 2
Have mercy on Zion
He will divert the prisoner -2

(Exalted….)

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்