Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Iyaesu Enakku Jeevan - இயேசு எனக்கு ஜீவன் தந்தாரே

 இயேசு எனக்கு ஜீவன் தந்தாரே
 துதி பாடல் நான் பாடி
 இயேசுவையே போற்றி
  என்றென்றும் வாழ்த்திடுவேன்

   அல்லேலூயா ஆமேன் அல்லேலூயா – 4
 
1. சமாதானம் தந்தார் இயேசு
   அல்லேலூயா ஆமேன் அல்லேலூயா – 4
 
2. பதுவாழ்வு தந்தார் இயேசு
   அல்லேலூயா ஆமேன் அல்லேலூயா – 4
 
3. விடுதலை தந்தார் இயேசு
   அல்லேலூயா ஆமேன் அல்லேலூயா – 4
 
4. வல்லமை தந்தார் இயேசு
   அல்லேலூயா ஆமேன் அல்லேலூயா – 4
 
5. அபிஷேகம் தந்தார் இயேசு
   அல்லேலூயா ஆமேன் அல்லேலூயா – 4

Iyaesu Enakku Jeevan Lyrics in English

 Yesu enakku jeevan thanthaarae
 thuthi paadal naan paati
 Yesuvaiyae potti
  ententum vaalththiduvaen

   allaelooyaa aamaen allaelooyaa – 4
 
1. samaathaanam thanthaar Yesu
   allaelooyaa aamaen allaelooyaa – 4
 
2. pathuvaalvu thanthaar Yesu
   allaelooyaa aamaen allaelooyaa – 4
 
3. viduthalai thanthaar Yesu
   allaelooyaa aamaen allaelooyaa – 4
 
4. vallamai thanthaar Yesu
   allaelooyaa aamaen allaelooyaa – 4
 
5. apishaekam thanthaar Yesu
   allaelooyaa aamaen allaelooyaa – 4

PowerPoint Presentation Slides for the song Iyaesu Enakku Jeevan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Iyaesu Enakku Jeevan – இயேசு எனக்கு ஜீவன் தந்தாரே PPT
Iyaesu Enakku Jeevan PPT

தமிழ்