Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Illathiranthaal Yesuve - நீர் இல்லாதிருந்தால் இயேசுவே-Neer

நீர் இல்லாதிருந்தால் இயேசுவே
நான் இல்லாதிருந்திருப்பேன் -2

உம் அன்பில்லாதிருந்தால் இயேசுவே
உம் தயவில்லாதிருந்தால் இயேசுவே -2
என் பாவத்தில் மரித்திருப்பேன்
நிர்மூலமாயிருப்பேன் -2

பார்வோன் சேனைக்கு என்னை விலக்கிமீட்டீரே
உம் அற்புத வல்லமையால் என்னை நடத்திச்சென்றீரே -2
அக்கினிஸ்தம்பம் மேகஸ்தம்பமாய் சூழ்ந்துக்கொண்டீரே
புதுவாழ்வு தந்து உம்மைத் துதிக்கச்செய்தீரே -2

நீர் சிலுவையில் தொங்கையில்
என் நினைவாயிருந்தீரே
எனக்காய் உம்மையே பலியாய் தந்தீரே -2
என் பாவம் சாபம் அனைத்தையும் பரிகரித்தீரே
பிதாவோடு என்னை ஒப்புரவாகச்செய்தீரே -2

அக்கினிச்சூளையில் என்னைக் காக்கவந்தீரே
நான்காம் நபராய் என்னோடு நின்றீரே -2
உம் வல்லக்கரத்தால் என்னைக் காத்து உயர்த்தி வைத்தீரே
நீரே தெய்வமென்று என்னைப்பாட வைத்தீரே -2

நீர் செய்த நன்மைகள் அவை எண்ணில் அடங்காது
ஒவ்வொன்றாய்ச் சொல்ல எனதாயுள் பத்தாது -2
நான் வேண்டுவதற்கும் நினைப்பதற்கும் அதிகமாய்ச் செய்தீரே
உந்தன் புகழை நான் என்றும் பாடுவேன் -2

நீர் இல்லாதிருந்தால் இயேசுவே-Neer Illathiranthaal Yesuve Lyrics in English

neer illaathirunthaal Yesuvae
naan illaathirunthiruppaen -2

um anpillaathirunthaal Yesuvae
um thayavillaathirunthaal Yesuvae -2
en paavaththil mariththiruppaen
nirmoolamaayiruppaen -2

paarvon senaikku ennai vilakkimeettirae
um arputha vallamaiyaal ennai nadaththichchenteerae -2
akkinisthampam maekasthampamaay soolnthukkonnteerae
puthuvaalvu thanthu ummaith thuthikkachcheytheerae -2

neer siluvaiyil thongaiyil
en ninaivaayiruntheerae
enakkaay ummaiyae paliyaay thantheerae -2
en paavam saapam anaiththaiyum parikariththeerae
pithaavodu ennai oppuravaakachcheytheerae -2

akkinichchaூlaiyil ennaik kaakkavantheerae
naankaam naparaay ennodu ninteerae -2
um vallakkaraththaal ennaik kaaththu uyarththi vaiththeerae
neerae theyvamentu ennaippaada vaiththeerae -2

neer seytha nanmaikal avai ennnnil adangaathu
ovvontaych solla enathaayul paththaathu -2
naan vaennduvatharkum ninaippatharkum athikamaaych seytheerae
unthan pukalai naan entum paaduvaen -2

PowerPoint Presentation Slides for the song நீர் இல்லாதிருந்தால் இயேசுவே-Neer Illathiranthaal Yesuve

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Illathiranthaal Yesuve – நீர் இல்லாதிருந்தால் இயேசுவே-Neer PPT
Illathiranthaal Yesuve PPT

உம் நீர் இயேசுவே என்னை என்னைக் வைத்தீரே இல்லாதிருந்தால் இல்லாதிருந்திருப்பேன் அன்பில்லாதிருந்தால் தயவில்லாதிருந்தால் பாவத்தில் மரித்திருப்பேன் நிர்மூலமாயிருப்பேன் பார்வோன் சேனைக்கு விலக்கிமீட்டீரே அற்புத வல்லமையால் நடத்திச்சென்றீரே தமிழ்