Bible
🏠 Lyrics Chords Bible

Enthan Meippare - எந்தன் மேய்ப்பரே

எந்தன் மேய்ப்பரே

எந்தன் மேய்ப்பரே
என்னை ஆண்டு நடத்துமே
நீர் நடத்தும் இடமெல்லாம்
பின் சென்றிடுவேன்
உம் சத்தம் கேட்கவே
செவிசாய்த்திடுவேனே
நீர் நடத்துமிடமெல்லாம் பின் செல்வேன்

பசுமையான மேய்ச்சலண்டை
அமர்ந்த தண்ணீர்கள்
என் மேய்ப்பர் என்னோடென்றும் தங்குவார்
தடைகள் மலையைப்போல நின்று
பள்ளத்தாக்குகள் நேர்ந்தாலும்
என் மேய்ப்பர் என்னை நடத்தி சென்றிடுவார்

Enthan Meippare Lyrics in English

Enthan maeypparae Ennai aanndu nadaththumae Neer nadaththum idamellaam Pin sentiduvaen Um saththam kaetkavae Sevisaayththiduvaenae Neer nadaththumidamellaam pin selvaen Pasumaiyaana maeychchalanntai Amarntha thannnneerkal En maeyppar ennodentum thanguvaar Thataikal malaiyaippola nintu Pallaththaakkukal naernthaalum En maeyppar ennai nadaththi sentiduvaar

PowerPoint Presentation Slides for the song Enthan Meippare

by clicking the fullscreen button in the Top left. Or you can download Enthan Meippare PPT

எந்தன் மேய்ப்பரே Enthan maeypparae என்னை ஆண்டு நடத்துமே Ennai aanndu nadaththumae நீர் நடத்தும் இடமெல்லாம் Neer nadaththum idamellaam பின் சென்றிடுவேன் Pin sentiduvaen உம் சத்தம் கேட்கவே Um saththam kaetkavae செவிசாய்த்திடுவேனே Sevisaayththiduvaenae நீர் நடத்துமிடமெல்லாம் பின் செல்வேன் Neer nadaththumidamellaam pin selvaen பசுமையான மேய்ச்சலண்டை Pasumaiyaana maeychchalanntai அமர்ந்த தண்ணீர்கள் Amarntha thannnneerkal என் மேய்ப்பர் என்னோடென்றும் தங்குவார் En maeyppar ennodentum thanguvaar தடைகள் மலையைப்போல நின்று Thataikal malaiyaippola nintu பள்ளத்தாக்குகள் நேர்ந்தாலும் Pallaththaakkukal naernthaalum என் மேய்ப்பர் என்னை நடத்தி சென்றிடுவார் En maeyppar ennai nadaththi sentiduvaar

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar