Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ennai Aanantha Thailaththaal - என்னை ஆனந்த தைலத்தால் அபிஷேகம் செய்திடும் ஆவியானவரே

என்னை ஆனந்த தைலத்தால் அபிஷேகம் செய்திடும் ஆவியானவரே – (4)

ஆவியானவரே அன்பின் ஆவியானவரே – (4)

வறண்ட நிலங்கள் வயல்வெளியாகட்டும் ஆவியானவரே – (2)
அன்பின் ஆவியானவரே – (2) — என்னை

உலர்ந்த எலும்புகள் உயிரோடு எழும்பட்டும் ஆவியானவரே – (2)
அன்பின் ஆவியானவரே – (2) — என்னை

Ennai Aanantha Thailaththaal Lyrics in English

ennai aanantha thailaththaal apishaekam seythidum aaviyaanavarae – (4)

aaviyaanavarae anpin aaviyaanavarae – (4)

varannda nilangal vayalveliyaakattum aaviyaanavarae – (2)
anpin aaviyaanavarae – (2) — ennai

ularntha elumpukal uyirodu elumpattum aaviyaanavarae – (2)
anpin aaviyaanavarae – (2) — ennai

PowerPoint Presentation Slides for the song Ennai Aanantha Thailaththaal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ennai Aanantha Thailaththaal – என்னை ஆனந்த தைலத்தால் அபிஷேகம் செய்திடும் ஆவியானவரே PPT
Ennai Aanantha Thailaththaal PPT

தமிழ்