Bible
🏠 Lyrics Chords Bible

Enna Inimai Ithu - பல்லவி

பல்லவி

பல்லவி

என்ன இனிமை இது என்ன இனிமை இது
இயேசு பிறப்பால் வந்த இனிமை இது
என்ன உரிமை இது என்ன உரிமை இது
இயேசு பிறப்பால் வந்த உரிமை இது

எங்கெங்குமே எங்கெங்குமே
எங்கெங்குமே இனிமை
எங்கெங்குமே எங்கெங்குமே
எங்கெங்குமே உரிமை

சரணம் – 1

மார்கழியில் வந்த வசந்தமோ
மலரெல்லாம் வணங்கும் புதுமையோ
தேவைகள் நிறைந்த உலகிலே
தேவனும் சந்திக்க வந்தாரே
இயேசு பாலனாக இயேசு பாலனாக
இயேசு பாலனாக

சரணம் – 2

ரட்சகர் எந்தன் தலைவரே
இரவெல்லாம் மிளிரும் புனிதமே
நன்மைகள் தரவே வந்தவரே
நம்பியே வந்தேன் தந்தீரே
இயேசு ராஜனுக்காய் இயேசு ராஜனுக்காய்
இயேசு ராஜனுக்காய்

Enna Inimai Ithu Lyrics in English

Pallavi Enna inimai ithu enna inimai ithu Yesu pirappaal vantha inimai ithu Enna urimai ithu enna urimai ithu Yesu pirappaal vantha urimai ithu Engaெngumae engaெngumae Engaெngumae inimai Engaெngumae engaெngumae Engaெngumae urimai Saranam – 1 Maarkaliyil vantha vasanthamo Malarellaam vanangum puthumaiyo Thaevaikal niraintha ulakilae Thaevanum santhikka vanthaarae Yesu paalanaaka Yesu paalanaaka Yesu paalanaaka Saranam – 2 Ratchakar enthan thalaivarae Iravellaam milirum punithamae Nanmaikal tharavae vanthavarae Nampiyae vanthaen thantheerae Yesu raajanukkaay Yesu raajanukkaay Yesu raajanukkaay

PowerPoint Presentation Slides for the song Enna Inimai Ithu

by clicking the fullscreen button in the Top left. Or you can download Enna Inimai Ithu PPT

பல்லவி Pallavi என்ன இனிமை இது என்ன இனிமை இது Enna inimai ithu enna inimai ithu இயேசு பிறப்பால் வந்த இனிமை இது Yesu pirappaal vantha inimai ithu என்ன உரிமை இது என்ன உரிமை இது Enna urimai ithu enna urimai ithu இயேசு பிறப்பால் வந்த உரிமை இது Yesu pirappaal vantha urimai ithu எங்கெங்குமே எங்கெங்குமே Engaெngumae engaெngumae எங்கெங்குமே இனிமை Engaெngumae inimai எங்கெங்குமே எங்கெங்குமே Engaெngumae engaெngumae எங்கெங்குமே உரிமை Engaெngumae urimai சரணம் – 1 Saranam – 1 மார்கழியில் வந்த வசந்தமோ Maarkaliyil vantha vasanthamo மலரெல்லாம் வணங்கும் புதுமையோ Malarellaam vanangum puthumaiyo தேவைகள் நிறைந்த உலகிலே Thaevaikal niraintha ulakilae தேவனும் சந்திக்க வந்தாரே Thaevanum santhikka vanthaarae இயேசு பாலனாக இயேசு பாலனாக Yesu paalanaaka Yesu paalanaaka இயேசு பாலனாக Yesu paalanaaka சரணம் – 2 Saranam – 2 ரட்சகர் எந்தன் தலைவரே Ratchakar enthan thalaivarae இரவெல்லாம் மிளிரும் புனிதமே Iravellaam milirum punithamae நன்மைகள் தரவே வந்தவரே Nanmaikal tharavae vanthavarae நம்பியே வந்தேன் தந்தீரே Nampiyae vanthaen thantheerae இயேசு ராஜனுக்காய் இயேசு ராஜனுக்காய் Yesu raajanukkaay Yesu raajanukkaay இயேசு ராஜனுக்காய் Yesu raajanukkaay

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar