Bible
Chords
🏠 Lyrics Chords Bible

Enna En Anandham - என்ன என் ஆனந்தம் என்ன என் ஆனந்தம்

என்ன என் ஆனந்தம் என்ன என் ஆனந்தம்

என்ன என் ஆனந்தம் என்ன என் ஆனந்தம்
சொல்லக்கூடாதே
மன்னன் கிறிஸ்து என் பாவத்தை எல்லாம்
மன்னித்து விட்டாரே

கூடுவோம் ஆடுவோம் பாடுவோம் நன்றாய்
மகிழ் கொண்டாடுவோம்
நாடியே நம்மைத் தேடியே வந்த
நாதனைப் போற்றிடுவோம்

பாவங்கள் சாபங்கள் கோபங்கள் எல்லாம்
பரிகரித்தாரே
தேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்து
தேற்றியே விட்டாரே

அட்சயன் பட்சமாய் இரட்சிப்பை எங்களுக்கு
அருளிதனாலே
நிச்சயம் சுவாமியைப் பற்றியே சாட்சி
பகரவேண்டியதே

வெண்ணங்கி பொன்முடி வாத்தியம் மேல்வீட்டில்
ஜெய கொடியுடனே
மண்ணுலகில் வந்து விண்ணுலகில் சென்ற
மன்னனைத் தோத்தரிப்போம்.

Enna en anandham Lyrics in English

Enna en aanantham enna en aanantham Sollakkoodaathae Mannan Kristhu en paavaththai ellaam Manniththu vittarae Kooduvom aaduvom paaduvom nantay Makil konndaaduvom Naatiyae nammaith thaetiyae vantha Naathanaip pottiduvom Paavangal saapangal kopangal ellaam Parikariththaarae Thaevaathi Dhevan en ullaththil vanthu Thaettiyae vittarae Atchayan patchamaay iratchippai engalukku Arulithanaalae Nichchayam suvaamiyaip pattiyae saatchi Pakaravaenntiyathae Vennnangi ponmuti vaaththiyam maelveettil Jeya kotiyudanae Mannnulakil vanthu vinnnulakil senta Mannanaith thoththarippom.

PowerPoint Presentation Slides for the song Enna en anandham

by clicking the fullscreen button in the Top left. Or you can download Enna en anandham PPT Enna En Anandham PPT

என்ன என் ஆனந்தம் என்ன என் ஆனந்தம் Enna en aanantham enna en aanantham சொல்லக்கூடாதே Sollakkoodaathae மன்னன் கிறிஸ்து என் பாவத்தை எல்லாம் Mannan Kristhu en paavaththai ellaam மன்னித்து விட்டாரே Manniththu vittarae கூடுவோம் ஆடுவோம் பாடுவோம் நன்றாய் Kooduvom aaduvom paaduvom nantay மகிழ் கொண்டாடுவோம் Makil konndaaduvom நாடியே நம்மைத் தேடியே வந்த Naatiyae nammaith thaetiyae vantha நாதனைப் போற்றிடுவோம் Naathanaip pottiduvom பாவங்கள் சாபங்கள் கோபங்கள் எல்லாம் Paavangal saapangal kopangal ellaam பரிகரித்தாரே Parikariththaarae தேவாதி தேவன் என் உள்ளத்தில் வந்து Thaevaathi Dhevan en ullaththil vanthu தேற்றியே விட்டாரே Thaettiyae vittarae அட்சயன் பட்சமாய் இரட்சிப்பை எங்களுக்கு Atchayan patchamaay iratchippai engalukku அருளிதனாலே Arulithanaalae நிச்சயம் சுவாமியைப் பற்றியே சாட்சி Nichchayam suvaamiyaip pattiyae saatchi பகரவேண்டியதே Pakaravaenntiyathae வெண்ணங்கி பொன்முடி வாத்தியம் மேல்வீட்டில் Vennnangi ponmuti vaaththiyam maelveettil ஜெய கொடியுடனே Jeya kotiyudanae மண்ணுலகில் வந்து விண்ணுலகில் சென்ற Mannnulakil vanthu vinnnulakil senta மன்னனைத் தோத்தரிப்போம். Mannanaith thoththarippom.

Enna en anandham Song Meaning

What is my joy, what is my joy
Don't say
Christ the King is all my sin
Forgive me

Let's get together and dance and sing
Let's celebrate
Nadi came looking for us
Let us praise Nathan

All sins, curses, anger
Corrected
God came into my soul
You have already found it

Salvation is our choice
By grace
A witness about Swami for sure
It should be shared

Vennanki Ponmudi Vathiyam in the upper house
With Jaya Kodi
He came to earth and went to heaven
Let's greet the king.

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar