எங்களோடு இருந்து,
எங்களுக்குள் வாழ்ந்து,
எங்களை நடத்தும் தெய்வமே,
உந்தன் நாமம் மகிமைக்கு,
எந்தனையும் எடுத்து,
இந்த நாளில் பயன்படுத்தும்
எந்த நாளும் பயன்படுத்தும்,
எங்களுக்கு அல்ல கர்த்தாவே,
எங்களுக்கு அல்ல,
உந்தன் நாமம் மகிமைக்கே
மகிமைக்கே, – 2
1, இஸ்ரவேலே நீ என்றும்
கர்த்தரையே நம்பு,
அவரே உன் துணையும்மானார், விலையின்றி
விற்க்கப்பட்டோம்
பணமின்றி வாங்கப்பட்டோம்,
அவரே உன் மீட்பும்மானார்,
எங்களுக்கு அல்ல
2, மரித்தவர் மௌனத்தில்
இரங்கிற யாவரும், கர்த்தரையே துதியாரே,
உயிரோடு இருக்கிற எந்தனையும் எடுத்து
இந்த நாளில் பயன்படுத்தும்.
எந்த நாளும் பயன்படுத்தும்
எங்களுக்கு அல்ல
எங்களோடு இருந்து -Engalodu Irunthu Lyrics in English
engalodu irunthu,
engalukkul vaalnthu,
engalai nadaththum theyvamae,
unthan naamam makimaikku,
enthanaiyum eduththu,
intha naalil payanpaduththum
entha naalum payanpaduththum,
engalukku alla karththaavae,
engalukku alla,
unthan naamam makimaikkae
makimaikkae, – 2
1, isravaelae nee entum
karththaraiyae nampu,
avarae un thunnaiyummaanaar, vilaiyinti
virkkappattaோm
panaminti vaangappattaோm,
avarae un meetpummaanaar,
engalukku alla
2, mariththavar maunaththil
irangira yaavarum, karththaraiyae thuthiyaarae,
uyirodu irukkira enthanaiyum eduththu
intha naalil payanpaduththum.
entha naalum payanpaduththum
engalukku alla
PowerPoint Presentation Slides for the song எங்களோடு இருந்து -Engalodu Irunthu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Engalodu Irunthu – எங்களோடு இருந்து PPT
Engalodu Irunthu PPT

