Engal Poraauythangal - எங்கள் போராயுதங்கள்
எங்கள் போராயுதங்கள்
எங்கள் போராயுதங்கள்
ஆவியின் வல்லமையே-2
அரண்களை நிர்மூலமாக்கும்
தேவன் தரும் பெலனே-2
கிறிஸ்துவுக்குள் வாழ்வதனால்
வெற்றி நிச்சயமே-2
எங்கும் எழுப்புதல்
இந்தியா கிறிஸ்டியா-2-எங்கள்
1.தேவனுக்கெதிரான
எல்லா மனித எண்ணங்களை-2
கிறிஸ்துவின் கட்டுப்பாட்டுக்குள்
கீழ்ப்படுத்தி ஜெயம் எடுப்போம்-2- கிறிஸ்துவுக்கு
2. கிறிஸ்துவின் திரு வசனம்
ஆவியின் பட்டயம்-2
அனுதினம் அறிக்கை செய்து
அலகையை துரத்திடுவோம்-2- கிறிஸ்துவுக்குள்
3. நற்செய்தி முழங்குவதே
நமது மிதியடிகள்-2
ஆத்தும பாரத்தினால்
அறிவிப்போம் சுவிசேஷம்-2- கிறிஸ்துவுக்குள்
4. சத்தியம் இடைக்கச்சை
நீதி மார்க்கவசம்-2
இரட்சிப்பின் நிச்சயமே
நிரந்தர தலைக்கவசம்-2-கிறிஸ்துவுக்குள்
5. விசுவாச வார்த்தைகள்தான்
காக்கும் நம் கேடகம்-2
தீயவன் தீக்கணைகள்
அவித்து ஜெயம் எடுப்போம்-2- கிறிஸ்துவுக்குள்
எங்கள் போராயுதங்கள் - Engal Poraauythangal Lyrics in English
PowerPoint Presentation Slides for the song எங்கள் போராயுதங்கள் - Engal Poraauythangal
by clicking the fullscreen button in the Top left. Or you can download எங்கள் போராயுதங்கள் - Engal Poraauythangal PPT Engal Poraauythangal PPT
Related
- Enthan Siraiyiruppai Neer Maatruveer
- Sakalamum Ummaalae Undaanathu
- Kirupaiyum Saththiyamum Nirainthavarae
- Naan Payappadum Naalilae
- Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
- Mulu Ullathal Ummai Thuthipaen
- Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
- Thooya Aaviya Ootrungappa
- Yesu Inbamaanavar Yesu
- Ungka Nesam Periyathu
- Belamalithemai Puthu Vazhikalil
- Varam Thara Vaa Manuvaelaa
- Thinam Thinam Nam Devanaiyae
- Sorndhu Pogadhae Manamae
- Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar