Bible
🏠 Lyrics Chords Bible

Enakaga Marithu - எனக்காக மரித்து எனக்காக உயிர்த்து

எனக்காக மரித்து எனக்காக உயிர்த்து

எனக்காக மரித்து எனக்காக உயிர்த்து
மரணத்தை ஜெயித்தவரே
என் பாவம் யாவும் என் சாபம் யாவும்
சுமந்து தீர்த்தவரே (2)

உம்மை நினைவு கூறுகிறேன்
உம் மரணத்தை நினைவு கூறுகிறேன்
உம்மை நினைவு கூறுகிறேன்
இயேசுவே நினைவு கூறுகிறேன் (2)

1.சரீரமாகிய அப்பத்தை எனக்கு
விட்டு கொடுத்தவரே
உம் இரத்தத்தை கிரையமாக செலுத்தி
என்னை மீட்டவரே (2) – உம்மை நினைவு

2.பிதாவின் வலது பாரிசத்தில்
எனக்காய் வேண்டுதல் செய்பவரே
நீர் மீண்டும் வரும் அந்த நாளை
எதிர்பார்த்து காத்து இருப்பேனே (2) – உம்மை நினைவு

எனக்காக மரித்து எனக்காக உயிர்த்து - Enakaga Marithu Lyrics in English

Enakkaaka mariththu enakkaaka uyirththu Maranaththai jeyiththavarae En paavam yaavum en saapam yaavum Sumanthu theerththavarae (2) Ummai ninaivu kooraுkiraேn Um maranaththai ninaivu kooraுkiraேn Ummai ninaivu kooraுkiraேn Yesuvae ninaivu kooraுkiraேn (2) 1.sareeramaakiya appaththai enakku Vittu koduththavarae Um iraththaththai kiraiyamaaka seluththi Ennai meettavarae (2) – ummai ninaivu 2.pithaavin valathu paarisaththil Enakkaay vaennduthal seypavarae Neer meenndum varum antha naalai Ethirpaarththu kaaththu iruppaenae (2) – ummai ninaivu

PowerPoint Presentation Slides for the song எனக்காக மரித்து எனக்காக உயிர்த்து - Enakaga Marithu

by clicking the fullscreen button in the Top left. Or you can download எனக்காக மரித்து எனக்காக உயிர்த்து - Enakaga Marithu PPT Enakaga Marithu PPT

எனக்காக மரித்து எனக்காக உயிர்த்து Enakkaaka mariththu enakkaaka uyirththu மரணத்தை ஜெயித்தவரே Maranaththai jeyiththavarae என் பாவம் யாவும் என் சாபம் யாவும் En paavam yaavum en saapam yaavum சுமந்து தீர்த்தவரே (2) Sumanthu theerththavarae (2) உம்மை நினைவு கூறுகிறேன் Ummai ninaivu kooraுkiraேn உம் மரணத்தை நினைவு கூறுகிறேன் Um maranaththai ninaivu kooraுkiraேn உம்மை நினைவு கூறுகிறேன் Ummai ninaivu kooraுkiraேn இயேசுவே நினைவு கூறுகிறேன் (2) Yesuvae ninaivu kooraுkiraேn (2) 1.சரீரமாகிய அப்பத்தை எனக்கு 1.sareeramaakiya appaththai enakku விட்டு கொடுத்தவரே Vittu koduththavarae உம் இரத்தத்தை கிரையமாக செலுத்தி Um iraththaththai kiraiyamaaka seluththi என்னை மீட்டவரே (2) – உம்மை நினைவு Ennai meettavarae (2) – ummai ninaivu 2.பிதாவின் வலது பாரிசத்தில் 2.pithaavin valathu paarisaththil எனக்காய் வேண்டுதல் செய்பவரே Enakkaay vaennduthal seypavarae நீர் மீண்டும் வரும் அந்த நாளை Neer meenndum varum antha naalai எதிர்பார்த்து காத்து இருப்பேனே (2) – உம்மை நினைவு Ethirpaarththu kaaththu iruppaenae (2) – ummai ninaivu

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar