Bible
🏠 Lyrics Chords Bible

Enaale Nee Maraka Paduvathillai - என்னாலே நீ மறக்கப்படுவதில்லை

என்னாலே நீ மறக்கப்படுவதில்லை

என்னாலே நீ மறக்கப்படுவதில்லை
என் வார்த்தை மாறுவதே இல்லை – 2

உன்னை கைவிடுவதில்லை
உன்னை விட்டு விலகுவதில்லை – 2

மனிதர் மறந்து போனாலும்
வன் பகையாய் உன்னை பகைத்தாலும் – 2
உறவுகள் வெறுத்து தள்ளினாலும்
வார்த்தைகளால் உன்னை வதைத்தாலும் – 2

தோல்விகள் உன்னை சூழ்ந்தாலும்
நம்பிக்கை அனைத்தும் இழந்தாலும் – 2
வியாதியால் சரீரம் வாடினாலும்
மரணமே அருகில் நெருங்கினாலும் – 2

Enaale Nee Maraka Lyrics in English

Ennaalae nee marakkappaduvathillai En vaarththai maaraுvathae illai – 2 Unnai kaividuvathillai Unnai vittu vilakuvathillai – 2 Manithar maranthu ponaalum Van pakaiyaay unnai pakaiththaalum – 2 Uravukal veraுththu thallinaalum Vaarththaikalaal unnai vathaiththaalum – 2 Tholvikal unnai soolnthaalum Nampikkai anaiththum ilanthaalum – 2 Viyaathiyaal sareeram vaatinaalum Maranamae arukil nerunginaalum – 2

PowerPoint Presentation Slides for the song Enaale Nee Maraka

by clicking the fullscreen button in the Top left. Or you can download Enaale Nee Maraka PPT Enaale Nee Maraka Paduvathillai PPT

என்னாலே நீ மறக்கப்படுவதில்லை Ennaalae nee marakkappaduvathillai என் வார்த்தை மாறுவதே இல்லை – 2 En vaarththai maaraுvathae illai – 2 உன்னை கைவிடுவதில்லை Unnai kaividuvathillai உன்னை விட்டு விலகுவதில்லை – 2 Unnai vittu vilakuvathillai – 2 மனிதர் மறந்து போனாலும் Manithar maranthu ponaalum வன் பகையாய் உன்னை பகைத்தாலும் – 2 Van pakaiyaay unnai pakaiththaalum – 2 உறவுகள் வெறுத்து தள்ளினாலும் Uravukal veraுththu thallinaalum வார்த்தைகளால் உன்னை வதைத்தாலும் – 2 Vaarththaikalaal unnai vathaiththaalum – 2 தோல்விகள் உன்னை சூழ்ந்தாலும் Tholvikal unnai soolnthaalum நம்பிக்கை அனைத்தும் இழந்தாலும் – 2 Nampikkai anaiththum ilanthaalum – 2 வியாதியால் சரீரம் வாடினாலும் Viyaathiyaal sareeram vaatinaalum மரணமே அருகில் நெருங்கினாலும் – 2 Maranamae arukil nerunginaalum – 2

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar