Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

En Yaesuvae Naan Unthan Pillai - என் இயேசுவே நான் உந்தன் பிள்ளை

என் இயேசுவே நான் உந்தன் பிள்ளை
பாவியானாலும் என்னை
ஏற்க்க மறுக்கவில்லை

உம்மை நினைத்து வாழவும்
உம்மில் நிலைத்து வாழவும்
அருள் புரியுமே அன்பர் இயேசுவே – 2

போதும் அன்பே நீர் போதும்
உமது உறவில் நிறைவு வேண்டும்
உம்மில் என்றும் நிலைக்கும் வரம் தாரும் – 2

இயேசுவே உம்மை மறக்கும்போது
பாவம் என்னை நெறுக்குதே
எதிலும் உம்மை நினைக்கும்போது
சிலுவை அன்பு நிறைக்குதே
உம்மை மறவா உணர்வின் உள்ளம்
நாளும் எனக்கு தாருமே
உறுதியாய் உம் உறவில் வளர
இறுதி வரையும் உதவுமே – 2

தீமை அனைத்தும் அகற்றி விடவே
விரும்பவில்லை நெஞ்சமே
தினமுமே திரு வார்த்தை கேட்டும்
மாற்றம் ஏனோ கொஞ்சமே
தூய ஆவி பெலனாய் தந்து
நாளும் என்னை நடத்துமே
உறுதியாய் உம் உறவில் வளர
இறுதி வரையும் உதவுமே – 2

En Yaesuvae Naan Unthan Pillai என் இயேசுவே நான் உந்தன் பிள்ளை Lyrics in English

en Yesuvae naan unthan pillai
paaviyaanaalum ennai
aerkka marukkavillai

ummai ninaiththu vaalavum
ummil nilaiththu vaalavum
arul puriyumae anpar Yesuvae – 2

pothum anpae neer pothum
umathu uravil niraivu vaenndum
ummil entum nilaikkum varam thaarum – 2

Yesuvae ummai marakkumpothu
paavam ennai nerukkuthae
ethilum ummai ninaikkumpothu
siluvai anpu niraikkuthae
ummai maravaa unarvin ullam
naalum enakku thaarumae
uruthiyaay um uravil valara
iruthi varaiyum uthavumae – 2

theemai anaiththum akatti vidavae
virumpavillai nenjamae
thinamumae thiru vaarththai kaettum
maattam aeno konjamae
thooya aavi pelanaay thanthu
naalum ennai nadaththumae
uruthiyaay um uravil valara
iruthi varaiyum uthavumae – 2

PowerPoint Presentation Slides for the song En Yaesuvae Naan Unthan Pillai என் இயேசுவே நான் உந்தன் பிள்ளை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download En Yaesuvae Naan Unthan Pillai – என் இயேசுவே நான் உந்தன் பிள்ளை PPT
En Yaesuvae Naan Unthan Pillai PPT

En Yaesuvae Naan Unthan Pillai என் இயேசுவே நான் உந்தன் பிள்ளை Song Meaning

My Jesus, I am your child
Even though I am a sinner
did not refuse to accept

Think of yourself and live
Abide in thee
Have mercy dear Jesus – 2

Enough dear, enough water
You want fulfillment in your relationship
You will be blessed forever – 2

When Jesus himself forgets you
Shame on me
When I think of you in anything
The cross is full of love
Don't forget yourself, soul of consciousness
Give me the day
Grow assertively in your relationship
Help till the end – 2

Remove all evil
I don't want it, my heart
Listen to Mr. Word every day
Little has changed
Pure Spirit Belanai Dantu
May the day guide me
Grow assertively in your relationship
Help till the end – 2

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்