🏠  Lyrics  Chords  Bible 

En Idhayathayae PPT - என் இதயத்தையே உம்

என் இதயத்தையே உம் சமூகத்திலே
ஊற்றிவிட்டேன் இயேசுவே
என் பாரங்களை உம் பாதத்திலே
இறக்கிவைத்தேன் இயேசுவே (2)
என் ஜெபத்தை கேட்டருளும்
என் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளும் (2)


En Idhayathayae – என் இதயத்தையே உம் PowerPoint



En Idhayathayae - என் இதயத்தையே உம் Lyrics

En Idhayathayae PPT

Download En Idhayathayae – என் இதயத்தையே உம் Tamil PPT